ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க!

    By Deepa S
    | Published: Monday, August 22, 2022, 14:38 [IST]
    ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க!
    1/14
    மேலும் இசைக்கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற இசைக் கச்சேரியில் இவர் பங்கேற்றார்.
    மேலும் இசைக்கச்சேரிகளிலும் பங்கேற்று வருகிறார். சமீபத்தில் கனடாவில் நடைபெற்ற இசைக்...
    ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க!
    2/14
    விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. இந்த நிகழ்ச்சிகள்மூலம் ஏராளமான ரசிகர்களை இவர் பெற்றுள்ளார்.
    விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி மூலம் பிரபலமானவர் ஷிவாங்கி. இந்த...
    ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க!
    3/14
    குறிப்பாக குக் வித் கோமாளியின் சீசன் 2 மற்றும் சீசன் 3 நிகழ்ச்சிகளில் இவரின் கலக்கல் பர்பார்மென்ஸ் ரசிகர்களை கட்டிப் போட்டது.
    குறிப்பாக குக் வித் கோமாளியின் சீசன் 2 மற்றும் சீசன் 3 நிகழ்ச்சிகளில் இவரின் கலக்கல்...
    ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க!
    4/14
    குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் இவரது பர்பார்மென்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்தது. நடிகர் அஸ்வினை இவர் காதலிக்கிறாரா என்ற சந்தேகத்தையும் ஏற்படுத்தியது.
    குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் இவரது பர்பார்மென்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்தது. நடிகர்...
    ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க!
    5/14
    ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடனேயே அவரவர் அவரது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 3வது சீசனில் ஷிவாங்கி சிறப்பாக பங்கேற்றார்.
    ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடனேயே அவரவர் அவரது கேரியரில் கவனம் செலுத்தி வருகின்றனர். குக் வித்...
    ரசிகர்களின் செல்லம் ஷிவாங்கியோட லேட்டஸ்ட் போட்டோஷுட்ட பாத்தீங்களா.. எவ்ளோ க்யூட் பாருங்க!
    6/14
    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சிறப்பான பாடகியாகவும் அறியப்பட்டுள்ளார் ஷிவாங்கி. இதன்மூலம் ஏராளமான படங்களில் பாடும் வாய்ப்புகளை பெற்று வருகிறார்.
    சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் சிறப்பான பாடகியாகவும் அறியப்பட்டுள்ளார் ஷிவாங்கி. இதன்மூலம்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X