மரண பயத்தை காட்டிட்டாங்கடா பரமா.... 13 வருஷம் நின்று விளையாடிய சுப்ரமணியபுரம்!

     மரண பயத்தை காட்டிட்டாங்கடா பரமா.... 13 வருஷம் நின்று  விளையாடிய சுப்ரமணியபுரம்!
    1/9
    தமிழ் சினிமாவின் தரமான சம்பவம் நிறைந்த படமாக எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நீங்காமல் நிலைத்து இருக்கிறது சசிகுமார் இயக்கிய சுப்ரமணியபுரம். கல்ட் மூவியா கடந்த 13 வருடமாக மக்கள் மனதில் நின்று நிலைத்திருக்கிறது இப்படம்.
    தமிழ் சினிமாவின் தரமான சம்பவம் நிறைந்த படமாக எப்போதும் ரசிகர்கள் மத்தியில் நீங்காமல்...
     மரண பயத்தை காட்டிட்டாங்கடா பரமா.... 13 வருஷம் நின்று  விளையாடிய சுப்ரமணியபுரம்!
    2/9
    13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஜூலை 4ம் தேதி பயங்கர சந்தோஷமும் டென்ஷனுடனும் சுப்ரமணியபுரம் தியேட்டர் ரிலீசுக்காக காத்திருந்தார் இயக்குனர்  சசிகுமார். அது அவருக்கு முதல் படம்.
    13 ஆண்டுகளுக்கு முன்னர் இதே ஜூலை 4ம் தேதி பயங்கர சந்தோஷமும் டென்ஷனுடனும் சுப்ரமணியபுரம்...
     மரண பயத்தை காட்டிட்டாங்கடா பரமா.... 13 வருஷம் நின்று  விளையாடிய சுப்ரமணியபுரம்!
    3/9
    சுப்பிரமணியபுரம் வெளியாகி மிகப் பெரிய ஹிட் படமாக மாறியதும் சசிகுமாரின்  புகழும், மவுசும் தமிழ் சினிமாவில் மிகப் பெரிய உச்சத்தைத் தொட்டது.
    சுப்பிரமணியபுரம் வெளியாகி மிகப் பெரிய ஹிட் படமாக மாறியதும் சசிகுமாரின்  புகழும், மவுசும்...
     மரண பயத்தை காட்டிட்டாங்கடா பரமா.... 13 வருஷம் நின்று  விளையாடிய சுப்ரமணியபுரம்!
    4/9
    அறிமுகப் படமாக சுப்ரமணியபுரம் வெளிவந்து தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நீங்க இடம் பிடடித்து சசிக்குமார், அறிமுக இயக்குநரா  என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
    அறிமுகப் படமாக சுப்ரமணியபுரம் வெளிவந்து தமிழ் சினிமாவில் மக்கள் மனதில் நீங்க இடம் பிடடித்து...
     மரண பயத்தை காட்டிட்டாங்கடா பரமா.... 13 வருஷம் நின்று  விளையாடிய சுப்ரமணியபுரம்!
    5/9
    இப்படம் 13 ஆண்டுகள் நிறைவடைந்த சந்தோஷத்தை ரசிகர்கள் மற்றும் அந்த படத்திற்காக உழைத்த கலைஞர்களுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் போட்டுள்ளார் இயக்குநர் சசி குமார்.
    இப்படம் 13 ஆண்டுகள் நிறைவடைந்த சந்தோஷத்தை ரசிகர்கள் மற்றும் அந்த படத்திற்காக உழைத்த...
     மரண பயத்தை காட்டிட்டாங்கடா பரமா.... 13 வருஷம் நின்று  விளையாடிய சுப்ரமணியபுரம்!
    6/9
    இயக்குநர் சசிகுமாரின் இயக்கத்தில் ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு, சுவாதி நடிப்பில் வெளியான சுப்ரமணியபுரம் படம் தரமான மதுரை சம்பவம் படமாக திரையுலகம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமாக பேசப்பட்டது.
    இயக்குநர் சசிகுமாரின் இயக்கத்தில் ஜெய், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு, சுவாதி நடிப்பில் வெளியான...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X