செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!

    செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!
    1/9
    இந்த வெப் தொடரில் இடம்பெற்றுள்ள ஒரு படுக்கையறை காட்சியின் வீடியோ க்ளிப்களும் புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
    இந்த வெப் தொடரில் இடம்பெற்றுள்ள ஒரு படுக்கையறை காட்சியின் வீடியோ க்ளிப்களும்...
    செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!
    2/9
    சினிமாவை தாண்டி முதன்முறையாக வெப் தொடரில் காலடி எடுத்து வைத்துள்ளார் சமந்தா. பேரழகியான இவர் கருப்பு மேக்கப் போட்டுக் கொண்டு ராஜி எனும் கதாபாத்திரத்தில் தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் நடித்துள்ளார். 
    சினிமாவை தாண்டி முதன்முறையாக வெப் தொடரில் காலடி எடுத்து வைத்துள்ளார் சமந்தா. பேரழகியான இவர்...
    செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!
    3/9
    ஒரு பக்கம் எதிர்ப்பு மறு பக்கம் எதிர்பார்ப்பு என இரண்டுக்கும் மத்தியில் வெளியான தி ஃபேமிலி மேன் 2 வெப் தொடரில் சமந்தாவின் நடிப்பு பாராட்டுக்களை அள்ளி உள்ளது. 
    ஒரு பக்கம் எதிர்ப்பு மறு பக்கம் எதிர்பார்ப்பு என இரண்டுக்கும் மத்தியில் வெளியான தி ஃபேமிலி...
    செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!
    4/9
    சென்னைக்கு ரகசிய மிஷன் ஒன்றுக்காக வரும் சமந்தாவுக்கு பஸ்சில் நடக்கும் பாலியல் தொந்தரவு காட்சி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. 
    சென்னைக்கு ரகசிய மிஷன் ஒன்றுக்காக வரும் சமந்தாவுக்கு பஸ்சில் நடக்கும் பாலியல் தொந்தரவு...
    செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!
    5/9
    போராளியாக எதிரிகளை புரட்டிப் போட்டு நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா பலரையும் கவர்ந்து வருகிறார். 
    போராளியாக எதிரிகளை புரட்டிப் போட்டு நடிக்கும் கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா பலரையும்...
    செம போல்டு.. தெறிக்கவிடும் சமந்தா.. வைரலாகும் தி ஃபேமிலி மேன் 2 காட்சிகள்!
    6/9
    அதிரடி காட்சிகளிலும் செம ஃபிட்டாக இருக்கும் உடல் தோற்றத்தை கொண்டு கதாபாத்திரத்திற்கு சரியான தேர்வு என்பதை நிரூபித்துள்ளார் சமந்தா.
    அதிரடி காட்சிகளிலும் செம ஃபிட்டாக இருக்கும் உடல் தோற்றத்தை கொண்டு கதாபாத்திரத்திற்கு சரியான...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X