twitter
    bredcrumb

    காலாவின் முன்னாள் காதலி.. வலிமை அஜித்தின் நாயகி.. ஹுமா குரேஷிக்கு இன்னைக்கு 35 வயதினிலே!

    By Mari S
    | Updated: Wednesday, July 28, 2021, 16:14 [IST]
    காலாவின் முன்னாள் காதலி.. வலிமை அஜித்தின் நாயகி.. ஹுமா குரேஷிக்கு இன்னைக்கு 35 வயதினிலே!
    காலாவின் முன்னாள் காதலி.. வலிமை அஜித்தின் நாயகி.. ஹுமா குரேஷிக்கு இன்னைக்கு 35 வயதினிலே!
    1/14
    பிரபல பாலிவுட் நடிகையான ஹுமா குரேஷி ஜாக் ஸ்னைடரின் ஆர்மி ஆஃப் டெட் எனும் ஹாலிவுட் படத்திலும் நடித்து அசத்தினார்.
    காலாவின் முன்னாள் காதலி.. வலிமை அஜித்தின் நாயகி.. ஹுமா குரேஷிக்கு இன்னைக்கு 35 வயதினிலே!
    2/14
    இன்று தனது 35வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார் வலிமை பட நாயகி ஹுமா குரேஷி.
    காலாவின் முன்னாள் காதலி.. வலிமை அஜித்தின் நாயகி.. ஹுமா குரேஷிக்கு இன்னைக்கு 35 வயதினிலே!
    3/14
    தமிழில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா திரைப்படத்தில் ரஜினியின் முன்னாள் காதலியாக நடித்திருந்தார்.
    காலாவின் முன்னாள் காதலி.. வலிமை அஜித்தின் நாயகி.. ஹுமா குரேஷிக்கு இன்னைக்கு 35 வயதினிலே!
    4/14
    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஏகப்பட்ட புதிய புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு சமீபத்தில் வாழ்த்து தெரிவித்து இருந்தார். 
    காலாவின் முன்னாள் காதலி.. வலிமை அஜித்தின் நாயகி.. ஹுமா குரேஷிக்கு இன்னைக்கு 35 வயதினிலே!
    5/14
    பிறந்தநாளை முன்னிட்டு இவரது ஹாட்டான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.
    காலாவின் முன்னாள் காதலி.. வலிமை அஜித்தின் நாயகி.. ஹுமா குரேஷிக்கு இன்னைக்கு 35 வயதினிலே!
    6/14
    பப்ளியான பாலிவுட் நடிகை ஹுமா குரேஷிக்கு ஏகப்பட்ட பிரபலங்கள் பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
    காலாவின் முன்னாள் காதலி.. வலிமை அஜித்தின் நாயகி.. ஹுமா குரேஷிக்கு இன்னைக்கு 35 வயதினிலே!
    7/14
    அக்‌ஷய் குமாருடன் இணைந்து இவர் நடித்துள்ள பெல் பாட்டம் படமும் விரைவில் ரிலீசாக உள்ளது.
    காலாவின் முன்னாள் காதலி.. வலிமை அஜித்தின் நாயகி.. ஹுமா குரேஷிக்கு இன்னைக்கு 35 வயதினிலே!
    8/14
    தல அஜித் நடிப்பில் உருவாகி உள்ள வலிமை படத்தில் வேற லெவலில் மிரட்டப் போகிறார் ஹுமா குரேஷி.
    காலாவின் முன்னாள் காதலி.. வலிமை அஜித்தின் நாயகி.. ஹுமா குரேஷிக்கு இன்னைக்கு 35 வயதினிலே!
    9/14
    ஹுமா குரேஷியின் ஹாட் பிக்ஸ் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X