என்றென்றும் புன்னகையுடன் அதே இளமையுடன் இன்ஸ்டாவை ஆக்கிரமித்துள்ள 90ஸ் கிட்ஸின் புன்னகை இளவரசி சினேகா

  By Abdulrahmanpeer Mohamed
  | Published: Friday, September 23, 2022, 13:28 [IST]
  என்றென்றும் புன்னகையுடன் அதே இளமையுடன் இன்ஸ்டாவை ஆக்கிரமித்துள்ள 90ஸ் கிட்ஸின் புன்னகை இளவரசி சினேகா
  1/10
  தமிழ் சினிமாவில் கவர்ச்சிக் காட்டாமல் முன்னணி நடிகையாக அசத்தியவர்களில் சினேகாவுக்கும் தனி இடம் உண்டு. 
  தமிழ் சினிமாவில் கவர்ச்சிக் காட்டாமல் முன்னணி நடிகையாக அசத்தியவர்களில் சினேகாவுக்கும் தனி...
  Courtesy: Instagram
  என்றென்றும் புன்னகையுடன் அதே இளமையுடன் இன்ஸ்டாவை ஆக்கிரமித்துள்ள 90ஸ் கிட்ஸின் புன்னகை இளவரசி சினேகா
  2/10
  சினிமா, ரியாலிட்டி ஷோக்கள் என எப்போதுமே ரசிகர்களின் லைம் லைட்டில் இருக்கும் சினேகாவிற்கு இன்னும் கிரேஸ் குறையவில்லை. 
  சினிமா, ரியாலிட்டி ஷோக்கள் என எப்போதுமே ரசிகர்களின் லைம் லைட்டில் இருக்கும் சினேகாவிற்கு...
  Courtesy: Instagram
  என்றென்றும் புன்னகையுடன் அதே இளமையுடன் இன்ஸ்டாவை ஆக்கிரமித்துள்ள 90ஸ் கிட்ஸின் புன்னகை இளவரசி சினேகா
  3/10
  உதட்டை கடித்த படி சினேகா விடும் லுக்கில் எதிரில் நிற்கும் நாயகன் காதலில் விழாமல் இருக்க முடியாது, ரசிகர்களும் கூட தான். 
  உதட்டை கடித்த படி சினேகா விடும் லுக்கில் எதிரில் நிற்கும் நாயகன் காதலில் விழாமல் இருக்க...
  Courtesy: Instagram
  என்றென்றும் புன்னகையுடன் அதே இளமையுடன் இன்ஸ்டாவை ஆக்கிரமித்துள்ள 90ஸ் கிட்ஸின் புன்னகை இளவரசி சினேகா
  4/10
  மலையாளத்தில் அறிமுகமான சினேகா தமிழில் என்னவளே படம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.  
  மலையாளத்தில் அறிமுகமான சினேகா தமிழில் என்னவளே படம் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார்.  
  Courtesy: Instagram
  என்றென்றும் புன்னகையுடன் அதே இளமையுடன் இன்ஸ்டாவை ஆக்கிரமித்துள்ள 90ஸ் கிட்ஸின் புன்னகை இளவரசி சினேகா
  5/10
  விஜய்யுடன் வசீகரா, கமலுடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ், அஜித்துடன் ஜனா ஆகிய படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து டாப் ஹீரோயினாக வலம் வரத் தொடங்கினார். 
  விஜய்யுடன் வசீகரா, கமலுடன் வசூல் ராஜா எம்பிபிஎஸ், அஜித்துடன் ஜனா ஆகிய படங்களில் முன்னணி...
  Courtesy: Instagram
  என்றென்றும் புன்னகையுடன் அதே இளமையுடன் இன்ஸ்டாவை ஆக்கிரமித்துள்ள 90ஸ் கிட்ஸின் புன்னகை இளவரசி சினேகா
  6/10
  சினேகாவின் கேரியரில் மிக முக்கியமான படமாக சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் அமைந்தந்து. இந்தப் படத்தில் சேரனின் பெஸ்டியாக நடித்து ரசிகர்களை ஏங்க வைத்திருப்பார். 
  சினேகாவின் கேரியரில் மிக முக்கியமான படமாக சேரன் இயக்கிய ஆட்டோகிராஃப் அமைந்தந்து. இந்தப்...
  Courtesy: Instagram
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X