twitter
    bredcrumb

    அடேங்கப்பா.. அந்த இயக்குநர் பொண்ணா இவரு.. பிகினியில் காதலருடன் என்னம்மா லூட்டி அடிக்கிறாரு!

    By Mari S
    | Updated: Thursday, February 17, 2022, 17:07 [IST]
    அடேங்கப்பா.. அந்த இயக்குநர் பொண்ணா இவரு.. பிகினியில் காதலருடன் என்னம்மா லூட்டி அடிக்கிறாரு!
    1/14
    பிகினி அணிந்து இவர் போஸ் கொடுத்ததற்கு எதிர்ப்புகள் ஆரம்பத்தில் கிளம்பிய நிலையில் தொடர்ந்து பிகினி உடைகளிலேயே போட்டோக்களை போட்டு வருகிறார்.
    அடேங்கப்பா.. அந்த இயக்குநர் பொண்ணா இவரு.. பிகினியில் காதலருடன் என்னம்மா லூட்டி அடிக்கிறாரு!
    2/14
    இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக மிரட்டிய அனுராக் கஷ்யப்பின் மகள் ஆலியா கஷ்யப்பின் பிகினி புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
    அடேங்கப்பா.. அந்த இயக்குநர் பொண்ணா இவரு.. பிகினியில் காதலருடன் என்னம்மா லூட்டி அடிக்கிறாரு!
    3/14
    காதலருடன் அருவியில் பிகினி உடையில் லூட்டி அடிக்கும் ஆலியா கஷ்யப்.
    அடேங்கப்பா.. அந்த இயக்குநர் பொண்ணா இவரு.. பிகினியில் காதலருடன் என்னம்மா லூட்டி அடிக்கிறாரு!
    4/14
    இந்த காதலர் தினத்தை காதலருடன் செம ரொமான்ட்டிக்காக கொண்டாடி உள்ளார்.
    அடேங்கப்பா.. அந்த இயக்குநர் பொண்ணா இவரு.. பிகினியில் காதலருடன் என்னம்மா லூட்டி அடிக்கிறாரு!
    5/14
    காதலருக்கு லிப் லாக் கொடுக்கும் புகைப்படம் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது.
    அடேங்கப்பா.. அந்த இயக்குநர் பொண்ணா இவரு.. பிகினியில் காதலருடன் என்னம்மா லூட்டி அடிக்கிறாரு!
    6/14
    கவர்ச்சி உடையில் போட்டோக்களை வெளியிட்டு வரும் ஆலியா கஷ்யப் விரைவில் பாலிவுட்டின் குயின் ஆகி விடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
    அடேங்கப்பா.. அந்த இயக்குநர் பொண்ணா இவரு.. பிகினியில் காதலருடன் என்னம்மா லூட்டி அடிக்கிறாரு!
    7/14
    உள்ளாடையுடன் தலையில் தொப்பி அணிந்தபடி போஸ் கொடுத்த ஆலியா கஷ்யப்.
    அடேங்கப்பா.. அந்த இயக்குநர் பொண்ணா இவரு.. பிகினியில் காதலருடன் என்னம்மா லூட்டி அடிக்கிறாரு!
    8/14
    படுக்கையறையில் காதலருடன் இருக்கும் புகைப்படத்தையும் இவர் ஷேர் செய்துள்ளார்.
    அடேங்கப்பா.. அந்த இயக்குநர் பொண்ணா இவரு.. பிகினியில் காதலருடன் என்னம்மா லூட்டி அடிக்கிறாரு!
    9/14
    புல் தரையில் சாய்ந்தபடி போஸ் கொடுத்த பிரபல இயக்குநரின் மகள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X