twitter
    bredcrumb

    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!

    By Deepa S
    | Published: Sunday, July 3, 2022, 16:39 [IST]
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    1/12
    ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் மீசைய முறுக்கு படத்தில் நடித்து கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தவர் ஆத்மிகா.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    2/12
    தொடர்ந்து நரகாசுரன் உள்ளிட்ட படங்களில் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    3/12
    தொடர்ந்து விஜய் ஆன்டணியுடன் இணைந்து கோடியில் ஒருவன் படத்திலும் இவர் நடித்துள்ளார்.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    4/12
    குறைவான படங்களில் நடித்திருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் அதிகமாக காணப்படுகின்றனர்.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    5/12
    சமூக வலைதளங்களில் அதிகமாக ஆக்டிவாக இவர் இருப்பதே இதற்கு காரணம்.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    6/12
    தொடர்ந்து அழகான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    7/12
    மீடியமான கவர்ச்சியில் இவர் வெளியிட்டுவரும் புகைப்படங்கள் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    8/12
    இந்தப் புகைப்படங்கள் மூலம் சினிமா வாய்ப்புகளுக்கும் இவர் தூண்டில் போட்டு வருகிறார்.
    அடுத்தடுத்த போட்டோஸ்.. ரசிகர்களை ஒரு வழி பண்ணாமல் விட மாட்டாங்க போல இருக்கு ஆத்மிகா!
    9/12
    காட்டேரி என்ற படத்திலும் நடித்துள்ள ஆத்மிகா, உதயநிதியுடன் கண்ணை நம்பாதே என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X