twitter
    bredcrumb

    அப்படியோரு போஸ்.. அசந்து போன ஃபேன்ஸ்.. எலுமிச்சை பழம் மாதிரியே இருக்கீங்களே ஆத்மிகா!

    By Mari S
    | Published: Sunday, June 6, 2021, 12:43 [IST]

    அப்படியோரு போஸ்.. அசந்து போன ஃபேன்ஸ்.. எலுமிச்சை பழம் மாதிரியே இருக்கீங்களே ஆத்மிகா!

    அப்படியோரு போஸ்.. அசந்து போன ஃபேன்ஸ்.. எலுமிச்சை பழம் மாதிரியே இருக்கீங்களே ஆத்மிகா!
    1/8
    லைட்டிங்கெல்லாம் பக்காவாக வைத்து படு ரொமான்ட்டிக்காக எடுத்த போட்டோஷூட் புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன. 
    அப்படியோரு போஸ்.. அசந்து போன ஃபேன்ஸ்.. எலுமிச்சை பழம் மாதிரியே இருக்கீங்களே ஆத்மிகா!
    2/8
    ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசையை முறுக்கு படத்தின் மூலம் அறிமுகமானவர் ஆத்மிகா. சமூக வலைதளத்தில் இவர் வெளியிடும் போட்டோஷூட் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன.
    அப்படியோரு போஸ்.. அசந்து போன ஃபேன்ஸ்.. எலுமிச்சை பழம் மாதிரியே இருக்கீங்களே ஆத்மிகா!
    3/8
    சமீபத்தில் மஞ்சளும் பச்சையும் கலந்து எலுமிச்சை நிற உடை அணிந்து இவர் எடுத்த போட்டோஷூட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
    அப்படியோரு போஸ்.. அசந்து போன ஃபேன்ஸ்.. எலுமிச்சை பழம் மாதிரியே இருக்கீங்களே ஆத்மிகா!
    4/8
    டிராவல், போட்டோகிராஃபி என ஏகப்பட்ட ஹாபிகளை கொண்ட ஆத்மிகாவின் தோள்மீது இளைப்பாற ஒரு பறவை வந்து அமர்ந்த போது எடுத்த புகைப்படம் செம வைரல். 
    அப்படியோரு போஸ்.. அசந்து போன ஃபேன்ஸ்.. எலுமிச்சை பழம் மாதிரியே இருக்கீங்களே ஆத்மிகா!
    5/8
    உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு இயற்கையுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு மரங்களையும் இயற்கை வளங்களையும் காப்போம் என கூறியிருந்தர் இந்த கோடியில் ஒருவன் ஹீரோயின். 
    அப்படியோரு போஸ்.. அசந்து போன ஃபேன்ஸ்.. எலுமிச்சை பழம் மாதிரியே இருக்கீங்களே ஆத்மிகா!
    6/8
    மாடர்ன் உடையில் ஒரு மார்க்கமாகவும் சேலையில் செம ஹாட்டாகவும் இருந்து இளைஞர்களை இம்சித்து வருகிறார் ஆத்மிகா.
    அப்படியோரு போஸ்.. அசந்து போன ஃபேன்ஸ்.. எலுமிச்சை பழம் மாதிரியே இருக்கீங்களே ஆத்மிகா!
    7/8
    சோபாவில் சாய்ந்தபடி செம ஸ்டைலாக போஸ் கொடுத்து கெத்து காட்டியுள்ளார். 
    அப்படியோரு போஸ்.. அசந்து போன ஃபேன்ஸ்.. எலுமிச்சை பழம் மாதிரியே இருக்கீங்களே ஆத்மிகா!
    8/8
    மீசையை முறுக்கு படத்தை தொடர்ந்து ஆத்மிகா நடிப்பில் உருவான நரகாசூரன் படம் விரைவில் ஒடிடி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X