twitter
    bredcrumb

    சிரிப்பழகி சினேகாவின் அசத்தல் போட்டோஸ்.. மயங்கி விழுந்த ரசிகர்கள்! Photos

    By Vinoth R
    | Updated: Friday, January 21, 2022, 09:04 [IST]
    சிரிப்பழகி சினேகாவின் அசத்தல் போட்டோஸ்.. மயங்கி விழுந்த ரசிகர்கள்! Photos 
    சிரிப்பழகி சினேகாவின் அசத்தல் போட்டோஸ்.. மயங்கி விழுந்த ரசிகர்கள்! Photos
    1/6
    சிரிப்பழகி சினேகா சிவப்பு நிற புடவையில் பதிவிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களால் லைக்குகளையும், கமென்ட்களையும் பெற்று வருகின்றன.
    சிரிப்பழகி சினேகாவின் அசத்தல் போட்டோஸ்.. மயங்கி விழுந்த ரசிகர்கள்! Photos
    2/6
    நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டு, தற்போது இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர்.
    சிரிப்பழகி சினேகாவின் அசத்தல் போட்டோஸ்.. மயங்கி விழுந்த ரசிகர்கள்! Photos
    3/6
    சமீபத்தில் அதிக உடல் எடை கூடிய நடிகை சினேகா, தீவிரமாக உடற்பயிற்சி செய்து மீண்டும் உடல் எடையை கணிசமாக குறைத்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

    சிரிப்பழகி சினேகாவின் அசத்தல் போட்டோஸ்.. மயங்கி விழுந்த ரசிகர்கள்! Photos
    4/6
    பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், ஏப்ரல் மாதத்தில், வசூல்ராஜா எம்பிபிஎஸ், பார்த்திபன் கனவு போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார் நடிகை சினேகா.
    சிரிப்பழகி சினேகாவின் அசத்தல் போட்டோஸ்.. மயங்கி விழுந்த ரசிகர்கள்! Photos
    5/6
     ஆனந்தம் என்ற படத்தின் மூலம் நடிகை சினேகா அனைவராலும் அறியப்பட்டார். தனது எதார்த்த நடிப்பாலும், அழகான சிரிப்பாலும் பல ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
    சிரிப்பழகி சினேகாவின் அசத்தல் போட்டோஸ்.. மயங்கி விழுந்த ரசிகர்கள்! Photos
    6/6
     நடிகை சினேகா "என்னவளே" என்ற தமிழ் படத்தின் மூலம் தமிழ் சினிமா துறைக்கு அறிமுகமானார்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X