அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்... டிராண்டாக்கும் ரசிகர்கள் !

  By Jayadevi K
  | Published: Thursday, April 7, 2022, 18:58 [IST]
  அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்... டிராண்டாக்கும் ரசிகர்கள் !
  1/13
  இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக அஜித் 61 என்ற படத்தை வினோத் இயக்க உள்ளார் . இந்தப் படத்தையும் போனி கபூர் தயாரிக்கிறார் .
  இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி பெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அடுத்ததாக...
  அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்... டிராண்டாக்கும் ரசிகர்கள் !
  2/13
  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார் .
  தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார் .
  அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்... டிராண்டாக்கும் ரசிகர்கள் !
  3/13
  போனி கபூர் தயாரிப்பில் எச் . வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் ‘ வலிமை ’ திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது .
  போனி கபூர் தயாரிப்பில் எச் . வினோத் இயக்கத்தில் தல அஜித்தின் ‘ வலிமை ’ திரைப்படம்...
  அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்... டிராண்டாக்கும் ரசிகர்கள் !
  4/13
  என்னை அறிந்தால் ' படத்துக்குப் பிறகு , மீண்டும் அதே ஃபிட்டான , ஸ்மார்ட்டான இன்னமும் யங்கான ஒரு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார் அஜித் .
  என்னை அறிந்தால் ' படத்துக்குப் பிறகு , மீண்டும் அதே ஃபிட்டான , ஸ்மார்ட்டான இன்னமும் யங்கான...
  அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்... டிராண்டாக்கும் ரசிகர்கள் !
  5/13
  பைக் ரேஸ் மற்றும் ஸ்டன்ட் காட்சிகளுக்குத் தன் 200 சதவிகித உழைப்பைக் கொடுத்து மிரட்டி   இருந்தார் அஜித் .
  பைக் ரேஸ் மற்றும் ஸ்டன்ட் காட்சிகளுக்குத் தன் 200 சதவிகித உழைப்பைக் கொடுத்து மிரட்டி  ...
  அஜித்தின் லேட்டஸ்ட் போட்டோஸ்... டிராண்டாக்கும் ரசிகர்கள் !
  6/13
  அம்மா மற்றும் தம்பி சென்டிமென்ட் காட்சி என   அனைத்திலும் மிரட்டி இருந்தார் அஜித் .  
  அம்மா மற்றும் தம்பி சென்டிமென்ட் காட்சி என   அனைத்திலும் மிரட்டி இருந்தார் அஜித் .  
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X