twitter
    bredcrumb

    பார்த்து பார்த்து கட்டிய ஆஞ்சநேயர் கோவில்.. குடும்பத்துடன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அர்ஜூன்!

    By Bahanya R
    | Published: Wednesday, July 7, 2021, 17:11 [IST]

    பார்த்து பார்த்து கட்டிய ஆஞ்சநேயர் கோவில்.. குடும்பத்துடன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அர்ஜூன்!

     பார்த்து பார்த்து கட்டிய ஆஞ்சநேயர் கோவில்.. குடும்பத்துடன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அர்ஜூன்!
    1/14
    இந்த போட்டோவில் நடிகர் அர்ஜூன் தனது மனைவி மற்றும் மகள்களுடன் ஆஞ்சநேயர் சிலைக்கு கீழே நின்று போட்டோ எடுத்துள்ளார்.
     பார்த்து பார்த்து கட்டிய ஆஞ்சநேயர் கோவில்.. குடும்பத்துடன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அர்ஜூன்!
    2/14
    இந்த போட்டோவில் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா தனது சகோதரியுடன் பட்டுப்புடவையில் அசத்தலாக உள்ளார்.
     பார்த்து பார்த்து கட்டிய ஆஞ்சநேயர் கோவில்.. குடும்பத்துடன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அர்ஜூன்!
    3/14
    இந்த போட்டோவில் நடிகர் அர்ஜூன் மற்றும் அவரது மருமகனான துருவா சர்ஜா ஆகியோர் விளக்கை தூக்கி செல்கின்றனர்.
     பார்த்து பார்த்து கட்டிய ஆஞ்சநேயர் கோவில்.. குடும்பத்துடன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அர்ஜூன்!
    4/14
    இந்த போட்டோவில் நடிகர் அர்ஜூன் கையில் தனது அப்பாவின் போட்டோவை எடுத்துக் கொண்டு வருகிறார். அருகில் அவரது மனைவி கையில் விளக்குடன் வருகிறார்.
     பார்த்து பார்த்து கட்டிய ஆஞ்சநேயர் கோவில்.. குடும்பத்துடன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அர்ஜூன்!
    5/14
    இந்த போட்டோவில் அர்ஜூன் தனது மகளுடன் சேர்ந்து கிணற்றில் தண்ணீர் ஊற்றுகிறார்.
     பார்த்து பார்த்து கட்டிய ஆஞ்சநேயர் கோவில்.. குடும்பத்துடன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அர்ஜூன்!
    6/14
    இந்த போட்டோவில் ஆஞ்சநேயர் சிலைக்கு முன்பாக நடிகர் அர்ஜூன் குடும்பத்துடன் சேர்ந்து போட்டோ எடுத்துள்ளார்.
     பார்த்து பார்த்து கட்டிய ஆஞ்சநேயர் கோவில்.. குடும்பத்துடன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அர்ஜூன்!
    7/14
     இந்த போட்டோவில் நடிகர் அர்ஜூன் தனது மகள்களுடன் கீழே இருந்தப்படி கோபுர கலசத்தை பார்க்கிறார்.
     பார்த்து பார்த்து கட்டிய ஆஞ்சநேயர் கோவில்.. குடும்பத்துடன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அர்ஜூன்!
    8/14
    இந்த போட்டோவில் நடிகர் அர்ஜூன் தலையில் பரிவட்டம் கட்டியப்படி கும்பாபிஷேகம் நடைபெற்ற கோபுர கலசத்தை குடும்பத்துடன் பார்த்து ரசிக்கிறார்.
     பார்த்து பார்த்து கட்டிய ஆஞ்சநேயர் கோவில்.. குடும்பத்துடன் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற அர்ஜூன்!
    9/14
    இந்த போட்டோவில் அர்ஜூன் மகள் ஐஸ்வர்யா உட்பட குடும்பத்தினர் கையில் கலசத்துடன் உள்ளனர்.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X