குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய்யின் அட்டகாச ஸ்டில்ஸ்

    By Mohana Priya
    | Published: Sunday, January 16, 2022, 16:03 [IST]
    குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய்யின் அட்டகாச ஸ்டில்ஸ்
    1/9
    நடிகர் விஜயக்குமாரின் மகனான அருண் விஜய், முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகரானார்.
    நடிகர் விஜயக்குமாரின் மகனான அருண் விஜய், முறை மாப்பிள்ளை படத்தின் மூலம் நடிகரானார்.
    குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய்யின் அட்டகாச ஸ்டில்ஸ்
    2/9
    தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமான அருண் விஜய், ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளார்.
    தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமான அருண் விஜய், ஹீரோவாக பல படங்களில்...
    குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய்யின் அட்டகாச ஸ்டில்ஸ்
    3/9
    பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக அறிமுகமானது மிகப் பெரிய வரவேற்பை பெற்றது.
    பல படங்களில் ஹீரோவாக நடித்திருந்தாலும் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தில் வில்லனாக...
    குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய்யின் அட்டகாச ஸ்டில்ஸ்
    4/9
    வில்லனாக பல படங்களில், பல மொழிகளில் பிரபல நடிகராக மாறி விட்ட அருண் விஜய் மீண்டும் தடம், குற்றம் 23 படங்களில் ஹீரோவாக நடித்து டாப் ஹீரோவாக மாறி விட்டார்.
    வில்லனாக பல படங்களில், பல மொழிகளில் பிரபல நடிகராக மாறி விட்ட அருண் விஜய் மீண்டும் தடம்,...
    குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய்யின் அட்டகாச ஸ்டில்ஸ்
    5/9
    தற்போது பார்டர், யானை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் அருண் விஜய்.
    தற்போது பார்டர், யானை உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார் அருண் விஜய்.
    குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய அருண் விஜய்யின் அட்டகாச ஸ்டில்ஸ்
    6/9
    பொங்கலை முன்னிட்டு தனது குடும்பத்துடன் வீட்டு வாசலில் பொங்கல் வைத்து, பாரம்பரிய முறையில் பொங்கலை கொண்டாடி உள்ளார் அருண் விஜய்.
    பொங்கலை முன்னிட்டு தனது குடும்பத்துடன் வீட்டு வாசலில் பொங்கல் வைத்து, பாரம்பரிய முறையில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X