twitter
    bredcrumb

    நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கு இன்னைக்கு பர்த்டே.. வைரலாகும் ரொமான்டிக் பிக்ஸ்!

    By Mari S
    | Published: Thursday, August 12, 2021, 13:17 [IST]
    நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கு இன்னைக்கு பர்த்டே.. வைரலாகும் ரொமான்டிக் பிக்ஸ்!
    நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கு இன்னைக்கு பர்த்டே.. வைரலாகும் ரொமான்டிக் பிக்ஸ்!
    1/15
    நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. 
    நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கு இன்னைக்கு பர்த்டே.. வைரலாகும் ரொமான்டிக் பிக்ஸ்!
    2/15
    வனமகன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை சாயிஷா.
    நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கு இன்னைக்கு பர்த்டே.. வைரலாகும் ரொமான்டிக் பிக்ஸ்!
    3/15
    வனமகன், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான் மற்றும் டெடி என சில தமிழ் படங்களில் நடித்துள்ளார் நடிகை சாயிஷா.
    நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கு இன்னைக்கு பர்த்டே.. வைரலாகும் ரொமான்டிக் பிக்ஸ்!
    4/15
    ஆர்யாவுடன் கஜினிகாந்த் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
    நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கு இன்னைக்கு பர்த்டே.. வைரலாகும் ரொமான்டிக் பிக்ஸ்!
    5/15
    சார்பட்டா பரம்பரை படத்திற்காக நடிகர் ஆர்யா பாக்ஸிங் கற்றுக் கொண்ட நிலையில், நடிகை சாயிஷாவும் பாக்ஸிங் கற்றுக் கொண்ட புகைப்படம் இது. 
    நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கு இன்னைக்கு பர்த்டே.. வைரலாகும் ரொமான்டிக் பிக்ஸ்!
    6/15
    சமீபத்தில் அழகான பெண் குழந்தைக்கு அம்மாவான சாயிஷா இந்த பிறந்தநாளை செல்ல மகளுடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார்.
    நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கு இன்னைக்கு பர்த்டே.. வைரலாகும் ரொமான்டிக் பிக்ஸ்!
    7/15
    சாயிஷாவும் ஆர்யாவும் இருக்கும் படு ரொமான்டிக்கான போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
    நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கு இன்னைக்கு பர்த்டே.. வைரலாகும் ரொமான்டிக் பிக்ஸ்!
    8/15
    சார்பட்டா பரம்பரை வெற்றி சந்தோஷத்தில் இருந்து வரும் நடிகர் ஆர்யாவுக்கு மோசடி வழக்கு சிக்கலை ஏற்படுத்தி இருக்கிறது.
    நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவுக்கு இன்னைக்கு பர்த்டே.. வைரலாகும் ரொமான்டிக் பிக்ஸ்!
    9/15
    காதலை சொன்னது முதல் ஒவ்வொரு பிறந்தநாள் அன்றும் இருவரும் மாற்றி மாற்றி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X