twitter
    bredcrumb

    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஸ்வின்... தொடர்ந்து ட்ரெண்டிங்!

    By Deepa S
    | Updated: Saturday, May 7, 2022, 18:10 [IST]
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஸ்வின்... தொடர்ந்து ட்ரெண்டிங்!
    1/11
    விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் சிறப்பான புகழை பெற்றவர் அஸ்வின்குமார்.
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஸ்வின்... தொடர்ந்து ட்ரெண்டிங்!
    2/11
    என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தின்மூலம் கோலிவுட்டில் அவர் அறிமுகமானார்.
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஸ்வின்... தொடர்ந்து ட்ரெண்டிங்!
    3/11
    இந்தப் படத்தின் பிரமோஷனின் போது சர்ச்சைக்குரிய பேச்சை பேசி விமர்சனங்களுக்கு உள்ளானார்.
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஸ்வின்... தொடர்ந்து ட்ரெண்டிங்!
    4/11
    தொடர்ந்து அடுத்தடுத்த விளம்பரங்கள், ஆல்பங்களில் இவர் நடித்து வருகிறார்.
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஸ்வின்... தொடர்ந்து ட்ரெண்டிங்!
    5/11
    குறிப்பாக ஆல்பம் பாடல்களில் இவர் அதிகமாக நடித்து வருகிறார்.
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஸ்வின்... தொடர்ந்து ட்ரெண்டிங்!
    6/11
    படங்களிலும் இவர் கமிட்டாகி வருகிறார்.
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஸ்வின்... தொடர்ந்து ட்ரெண்டிங்!
    7/11
    சமீபத்தில் இவரது பேபி நீ சுகர் ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஸ்வின்... தொடர்ந்து ட்ரெண்டிங்!
    8/11
    இன்றைய தினம் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
    பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அஸ்வின்... தொடர்ந்து ட்ரெண்டிங்!
    9/11
    இதையொட்டி இவர் தொடர்ந்து ட்விட்டர் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X