போஸ்டர் மட்டும் வெளியாகி பாதியில் கைவிடப்பட்ட தனுஷின் படங்கள்!

    By Jayadevi K
    | Published: Thursday, July 28, 2022, 21:00 [IST]
    போஸ்டர் மட்டும் வெளியாகி பாதியில் கைவிடப்பட்ட தனுஷின் படங்கள்!
    1/5
    காதல் கொண்டேன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ், சோனியா அகர்வால் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் டாக்டர்ஸ் திரைப்படம் உருவாக இருக்கிறது போஸ்டருடன் இப்படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் இப்பட சில காரணங்களால் திடீரென கைவிடப்பட்டுள்ளது.
    காதல் கொண்டேன் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு தனுஷ், சோனியா அகர்வால் நடிப்பில் செல்வராகவன்...
    Courtesy: Actor Dhanush dropped movies
    போஸ்டர் மட்டும் வெளியாகி பாதியில் கைவிடப்பட்ட தனுஷின் படங்கள்!
    2/5
    வெற்றிமாறன் பொல்லாதவன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், பார்த்திபன், நடிகை மீனாட்சி, லக்‌ஷ்மி மேனன் நடிப்பில் உருவாக வேண்டிய படம் சூதாடி.இந்த படம் பாதியில் நிறுத்தப்பட்டது.
    வெற்றிமாறன் பொல்லாதவன் படத்திற்கு பிறகு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், பார்த்திபன், நடிகை...
    Courtesy: Actor Dhanush dropped movies
    போஸ்டர் மட்டும் வெளியாகி பாதியில் கைவிடப்பட்ட தனுஷின் படங்கள்!
    3/5
    பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் திருடன் போலீஸ். போட்டோ ஷூட் மற்றும் அறிவிப்புடன் இப்படம் பாதியிலே கைவிடப்பட்டது.
    பிரபல ஒளிப்பதிவாளர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகவிருந்த திரைப்படம் திருடன் போலீஸ்....
    Courtesy: Actor Dhanush dropped movies
    போஸ்டர் மட்டும் வெளியாகி பாதியில் கைவிடப்பட்ட தனுஷின் படங்கள்!
    4/5
    இயக்குநர் செல்வராகவன் தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளது, பின் சில காரணங்களால் இப்படம் பாதியிலே கைவிடப்பட்டது.
    இயக்குநர் செல்வராகவன் தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள்...
    Courtesy: Actor Dhanush dropped movies
    போஸ்டர் மட்டும் வெளியாகி பாதியில் கைவிடப்பட்ட தனுஷின் படங்கள்!
    5/5
    இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்திற்கு முன்பு   வெளியாக இருக்க வேண்டிய படம் தேசிய நெடுஞ்சாலை. ஆனால் இப்படம் கைவிடப்பட்டு தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் பொல்லதாவன் திரைப்படம் வெளியானது. பின் இந்த கதையே வெற்றிமாறன் உதவி இயக்குநர் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் NH4 திரைப்படம் வெளியானது.
    இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் பொல்லாதவன் படத்திற்கு முன்பு   வெளியாக இருக்க வேண்டிய...
    Courtesy: Actor Dhanush dropped movies
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X