கோட் ஷூட்..கூலிங் கிளாஸ்..ஹாலிவுட் நாயகனாகவே மாறிய தனுஷ்!

  By Jayadevi K
  | Published: Monday, July 18, 2022, 14:39 [IST]
  கோட் ஷூட்..கூலிங் கிளாஸ்..ஹாலிவுட் நாயகனாகவே மாறிய தனுஷ்!
  1/11
  தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த தனுஷ் , இந்தி படங்களில் நடித்து வட மாநிலங்களிலும் பிரபலமானார் . தொடர்ந்து ஹாலிவுட்டுக்கும் சென்றுள்ளார்  
  தமிழில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த தனுஷ் , இந்தி படங்களில் நடித்து வட...
  Courtesy: Actor Dhanush mass look photos
  கோட் ஷூட்..கூலிங் கிளாஸ்..ஹாலிவுட் நாயகனாகவே மாறிய தனுஷ்!
  2/11
  அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கி பிரபலமான ஆண்டனி ரூசோ , ஜோ ரூசோ சகோதரர்கள் டைரக்டு செய்துள்ள தி கிரே மேன் படத்தில் ஹாலிவுட் நடிகர்கள் ரியான் காஸ்லிங் , கிறிஸ் இவான்ஸ் , நடிகை அனா டி அர்மாஸ் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்துள்ளார் .
  அவெஞ்சர்ஸ் படங்களை இயக்கி பிரபலமான ஆண்டனி ரூசோ , ஜோ ரூசோ சகோதரர்கள் டைரக்டு...
  Courtesy: Actor Dhanush mass look photos
  கோட் ஷூட்..கூலிங் கிளாஸ்..ஹாலிவுட் நாயகனாகவே மாறிய தனுஷ்!
  3/11
  தி கிரே மேன் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 22- ம் தேதி வெளியாக உள்ளது . சமீபத்தில் வெளியான இதன் டீசர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது .  
  தி கிரே மேன் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வரும் 22- ம் தேதி வெளியாக உள்ளது ....
  Courtesy: Actor Dhanush mass look photos
  கோட் ஷூட்..கூலிங் கிளாஸ்..ஹாலிவுட் நாயகனாகவே மாறிய தனுஷ்!
  4/11
  ரையான் கோஸ்லிங் , கிறிஸ் எவன்ஸ் , அனா டி அர்மாஸ்   ஆகிய ஹாலிவுட்டில் டாப் நடிகர்களு தனுஷ் நடித்துள்ளதால் அவரின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பதை காண ரசிகர்கள் மிகவும் ஆர்வமாக உள்ளனர் .
  ரையான் கோஸ்லிங் , கிறிஸ் எவன்ஸ் , அனா டி அர்மாஸ்   ஆகிய ஹாலிவுட்டில் டாப்...
  Courtesy: Actor Dhanush mass look photos
  கோட் ஷூட்..கூலிங் கிளாஸ்..ஹாலிவுட் நாயகனாகவே மாறிய தனுஷ்!
  5/11
  தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடிப்பை ஹாலிவுட் நடிகர் ரியான் காஸ்லிங் பாராட்டி உள்ளார் . அவர் கூறும்போது , " தனுஷ் சிறந்த நடிகர் . சண்டைக் காட்சியை நாங்கள் படமாக்கியபோது , அவர் எந்த தவறையும் செய்யவில்லை என   கூறியிருந்தார் .
  தி கிரே மேன் படத்தில் தனுஷ் நடிப்பை ஹாலிவுட் நடிகர் ரியான் காஸ்லிங் பாராட்டி...
  Courtesy: Actor Dhanush mass look photos
  கோட் ஷூட்..கூலிங் கிளாஸ்..ஹாலிவுட் நாயகனாகவே மாறிய தனுஷ்!
  6/11
  அதே போல ஹாலிவுட் நடிகை அனா டி அர்மாஸூம் தனுஷ் கடின உழைப்பாளி . படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி   உள்ளார் என பாராட்டி இருந்தார் .
  அதே போல ஹாலிவுட் நடிகை அனா டி அர்மாஸூம் தனுஷ் கடின உழைப்பாளி . படத்தில்...
  Courtesy: Actor Dhanush mass look photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X