twitter
    bredcrumb

    ஸ்புட்னிக் தடுப்பூசியை போட்டுக் கொண்டார் நடிகர் ஜெய்!

    By Chandru B
    | Published: Saturday, July 3, 2021, 10:50 [IST]
     ஸ்புட்னிக்  தடுப்பூசியை  போட்டுக் கொண்டார் நடிகர் ஜெய்!
    1/7
    தமிழ் திரையுலகில் எல்லோராலும் விரும்பப்படுபவர்  நடிகர் ஜெய். தற்போது இவர் கொரோனவை ஏதிர்கொள்ளும் வகையில் ஸ்புட்னிக் தடுப்பூசியை  போட்டுக்கொண்டார்.  தடுப்பூசி போட்டுக் கொண்டு அந்த புகைப்படங்களை  வெளியிட்டுள்ளார் நடிகர் ஜெய்.
     ஸ்புட்னிக்  தடுப்பூசியை  போட்டுக் கொண்டார் நடிகர் ஜெய்!
    2/7
    நடிகர் ஜெய் தமிழில் ஒரு சில படங்கள் நடித்து வருகிறார். இப்பொழுது சுசீந்திரன் இயக்கத்தில் சிவ சிவ என்ற படத்தில் நடித்து வருகிறார்.
     ஸ்புட்னிக்  தடுப்பூசியை  போட்டுக் கொண்டார் நடிகர் ஜெய்!
    3/7
    கடைசியாக ஜெய்யின் 25வது திரைப்படமான கேப்மாரி எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் மிகவும் கவனத்துடன் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஜெய்.
     ஸ்புட்னிக்  தடுப்பூசியை  போட்டுக் கொண்டார் நடிகர் ஜெய்!
    4/7
    தமிழ் சினிமாவில் தனக்கான பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டு வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஜெய்  இப்பொழுது கை நிறைய படங்களில் நடித்து வருகிறார்.
     ஸ்புட்னிக்  தடுப்பூசியை  போட்டுக் கொண்டார் நடிகர் ஜெய்!
    5/7
    சுசீந்திரன் இயக்கத்தில்  சிவசிவ என்ற படத்தை ஜெய் முடித்த கையோடு இதே கூட்டணி இணைய உள்ளதாக கூறினார். இதுதவிர எண்ணித்துணிக, வெங்கட்பிரபுவின் பார்ட்டி ,பிரேக்கிங் நியூஸ், குற்றமே குற்றம் போன்ற படங்களில்  நடித்து பிஸியாக வலம் வருகிறார்.
     ஸ்புட்னிக்  தடுப்பூசியை  போட்டுக் கொண்டார் நடிகர் ஜெய்!
    6/7
    இதுவரை ஹீரோவாக வலம் வந்த ஜெய் முதல்முறையாக வில்லனாக அட்லி தயாரிக்கும் படத்தில் நடிக்க உள்ளதால் ரசிகர்கள் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.

     ஸ்புட்னிக்  தடுப்பூசியை  போட்டுக் கொண்டார் நடிகர் ஜெய்!
    7/7
    அதுபோல் படப்பிடிப்பில் அனைவரும் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் இருக்கையில்  நடிகர் ஜெய் இப்பொழுது கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார். ஸ்புட்னிக் பெயர் நன்கு தெரியும் படி புகைப்படத்தை இணையதளத்தில் பதவிட்டுள்ளார் ஜெய்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X