twitter
    bredcrumb

    இப்படியொரு மனைவி கிடைச்சா போதும்.. வேம்புலி நடிகர் வெளியிட்ட படு ரொமான்டிக் பிக்ஸ்!

    By Mari S
    | Updated: Thursday, September 23, 2021, 15:02 [IST]
    இப்படியொரு மனைவி கிடைச்சா போதும்.. வேம்புலி நடிகர் வெளியிட்ட படு ரொமான்டிக் பிக்ஸ்!
    1/19
    இப்படியொரு மனைவி கிடைத்தால் போதும் எந்த எல்லைக்கும் சென்று வரலாம் என போஸ்ட் போட்டு ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறார் நம்ம வேம்புலி. 
    இப்படியொரு மனைவி கிடைச்சா போதும்.. வேம்புலி நடிகர் வெளியிட்ட படு ரொமான்டிக் பிக்ஸ்!
    2/19
    படிப்படியாக சினிமாவில் முன்னுக்கு வரும் நடிகர்களில் சமீபத்திய சாட்சியாக நடிகர் ஜான் கோக்கன் விளங்குகிறார்.
    இப்படியொரு மனைவி கிடைச்சா போதும்.. வேம்புலி நடிகர் வெளியிட்ட படு ரொமான்டிக் பிக்ஸ்!
    3/19
    வில்லனாக மிரட்டிய ஜான் கோக்கன் ஹீரோவாகவும் நடிக்க வேண்டும் என ரசிகர்கள் பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.
    இப்படியொரு மனைவி கிடைச்சா போதும்.. வேம்புலி நடிகர் வெளியிட்ட படு ரொமான்டிக் பிக்ஸ்!
    4/19
    வேற லெவலில் வொர்க்கவுட் செய்யும் வேம்புலியின் அடுத்த படம் குறித்த அப்டேட்டுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
    இப்படியொரு மனைவி கிடைச்சா போதும்.. வேம்புலி நடிகர் வெளியிட்ட படு ரொமான்டிக் பிக்ஸ்!
    5/19
    லேட்டஸ்ட் போட்டோஷூட்டில் குதிரைகளுடன் அவர் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
    இப்படியொரு மனைவி கிடைச்சா போதும்.. வேம்புலி நடிகர் வெளியிட்ட படு ரொமான்டிக் பிக்ஸ்!
    6/19
    அதிக நேரத்தை குதிரைகளுடன் செலவழிப்பதை வழக்கமாக கொண்டுள்ளாராம் வேம்புலி.
    இப்படியொரு மனைவி கிடைச்சா போதும்.. வேம்புலி நடிகர் வெளியிட்ட படு ரொமான்டிக் பிக்ஸ்!
    7/19
    குதிரை என்றாலே நடிகர் ஜான் கோக்கனுக்கு ரொம்பவே பிடிக்குமாம்.
    இப்படியொரு மனைவி கிடைச்சா போதும்.. வேம்புலி நடிகர் வெளியிட்ட படு ரொமான்டிக் பிக்ஸ்!
    8/19
    உடற்பயிற்சி மீது தீரா காதல் கொண்டுள்ள ஜான் கோக்கன் தனது மனைவியுடன் பல விதமான உடற்பயிற்சிகளை செய்து வருகிறார்.
    இப்படியொரு மனைவி கிடைச்சா போதும்.. வேம்புலி நடிகர் வெளியிட்ட படு ரொமான்டிக் பிக்ஸ்!
    9/19
    காட்டுக்குள்ள என்ன ஒரு ரொமான்ஸ் என ரசிகர்கள் இருவரையும் பார்த்து பொறாமைப்படுகின்றனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X