twitter
    bredcrumb

    சார்பட்டா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்... தீயாய் பரவும் போட்டோஸ்!

    By Bahanya R
    | Published: Friday, August 6, 2021, 15:19 [IST]
    சார்பட்டா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்... தீயாய் பரவும் போட்டோஸ்!
     சார்பட்டா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்... தீயாய் பரவும் போட்டோஸ்!
    1/9
    சார்பட்டா பரம்பரை படத்தின் படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் நேரில் அழைத்து பாராட்டியுள்ளார். 
     சார்பட்டா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்... தீயாய் பரவும் போட்டோஸ்!
    2/9
    பா ரஞ்சித் இயக்கத்தில் கடந்த மாதம் 21ஆம் தேதி அமேஸான் ஒடிடி தளத்தில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை.
     சார்பட்டா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்... தீயாய் பரவும் போட்டோஸ்!
    3/9
    இந்தப் படத்தில் நடிகர் ஆர்யா, ஜான் கோக்கேன், ஜான் விஜய், பசுபதி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 
     சார்பட்டா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்... தீயாய் பரவும் போட்டோஸ்!
    4/9
    1970களில் வட சென்னையில் பிரபலமாக இருந்த குத்துச்சண்டை போட்டியை மைய்யப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டது. 
     சார்பட்டா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்... தீயாய் பரவும் போட்டோஸ்!
    5/9
    இந்தப் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

     சார்பட்டா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்... தீயாய் பரவும் போட்டோஸ்!
    6/9
    ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்களும் சார்பட்டா படத்தை கொண்டாடி வருகின்றனர். 

     சார்பட்டா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்... தீயாய் பரவும் போட்டோஸ்!
    7/9
    கமல்ஹாசன் உடனான இந்த சந்திப்பில் இயக்குநர் பா ரஞ்சித், நடிகர்கள் ஆர்யா, பசுபதி, ஜான் விஜய், உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். 
     சார்பட்டா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்... தீயாய் பரவும் போட்டோஸ்!
    8/9
    சார்பட்டா படக்குழுவினரை நடிகர் கமல்ஹாசன் சந்தித்த போட்டோக்கள் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. 
     சார்பட்டா படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டிய நடிகர் கமல்ஹாசன்... தீயாய் பரவும் போட்டோஸ்!
    9/9
    தனது ராஜ்கமல் அலுவலகத்தில் வைத்து சந்தித்த கமல்ஹாசன் இயக்குநர் பா ரஞ்சித் மற்றும் ஆர்யா ஆகியோரை தனித்தனியாக அழைத்தும் பேசினார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X