twitter
    bredcrumb

    'ட்ராஜிட்டி கிங் ஆஃப் பாலிவுட்' திலீப்குமாருடன் உலக நாயகன் கமல்ஹாசன்.. அரிய புகைப்படங்கள்!

    By Bahanya R
    | Updated: Wednesday, July 7, 2021, 17:27 [IST]
    'ட்ராஜிட்டி கிங் ஆஃப் பாலிவுட்' திலீப்குமாருடன் உலக நாயகன் கமல்ஹாசன்.. அரிய புகைப்படங்கள்!
     'ட்ராஜிட்டி கிங் ஆஃப் பாலிவுட்' திலீப்குமாருடன் உலக நாயகன் கமல்ஹாசன்.. அரிய புகைப்படங்கள்!
    1/10
    இந்த போட்டோவில் இந்த போட்டோவில் நடிகைகள் மற்றும் திலீப்குமாருடன் பவ்யமாக கைகளை கட்டியப்படி உள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
     'ட்ராஜிட்டி கிங் ஆஃப் பாலிவுட்' திலீப்குமாருடன் உலக நாயகன் கமல்ஹாசன்.. அரிய புகைப்படங்கள்!
    2/10
    இந்த போட்டோவில் நடிகை லதா மங்கேஷ்கரை சகோதர பாசத்துடன் அணைத்து கொஞ்சுகிறார் நடிகர் திலீப்குமார்.

     'ட்ராஜிட்டி கிங் ஆஃப் பாலிவுட்' திலீப்குமாருடன் உலக நாயகன் கமல்ஹாசன்.. அரிய புகைப்படங்கள்!
    3/10
    இந்த போட்டோவில் லதா மங்கேஷ்கர் திலீப்குமார் மற்றும் அவரது மனைவியுடன் இணைந்து இனிப்புகளை ஊட்டி விடுவது கை கொடுப்பது என அன்பை பரிமாறி கொள்கிறார்.
     'ட்ராஜிட்டி கிங் ஆஃப் பாலிவுட்' திலீப்குமாருடன் உலக நாயகன் கமல்ஹாசன்.. அரிய புகைப்படங்கள்!
    4/10
    இந்த போட்டோவில் நடிகர் ஷாருக் கான் நடிகர் திலீப் குமாரின் கையை பிடித்துக்கொண்டு அமர்ந்துள்ளார்.
     'ட்ராஜிட்டி கிங் ஆஃப் பாலிவுட்' திலீப்குமாருடன் உலக நாயகன் கமல்ஹாசன்.. அரிய புகைப்படங்கள்!
    5/10
    நடிகர் கமல்ஹாசன் இந்த போட்டோவில் பாலிவுட் நடிகர் திலீப்குமாரிடம் இருந்து விருது பெறுகிறார்.
     'ட்ராஜிட்டி கிங் ஆஃப் பாலிவுட்' திலீப்குமாருடன் உலக நாயகன் கமல்ஹாசன்.. அரிய புகைப்படங்கள்!
    6/10
    இந்த போட்டோவில் நடிகர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ஷாருக்கான் ஆகியோர் நடிகர் திலீப் குமாருடன் உள்ளனர்.

     'ட்ராஜிட்டி கிங் ஆஃப் பாலிவுட்' திலீப்குமாருடன் உலக நாயகன் கமல்ஹாசன்.. அரிய புகைப்படங்கள்!
    7/10
    இந்த போட்டோவில் பாடகி லதா மங்கேஷ்கர் நடிகர் திலீப்குமாருக்கு கையில் ராக்கி கயிறை கட்டி விடுகிறார்.
     'ட்ராஜிட்டி கிங் ஆஃப் பாலிவுட்' திலீப்குமாருடன் உலக நாயகன் கமல்ஹாசன்.. அரிய புகைப்படங்கள்!
    8/10
    பாலிவுட் நடிகர் திலீப்குமார் மற்றும் சிவாஜி கணேசனுடன் இந்த போட்டோவில் தேவர்மகன் படத்திற்கான நினைவு பரிசுடன் உள்ளார் கமல்ஹாசன்.
     'ட்ராஜிட்டி கிங் ஆஃப் பாலிவுட்' திலீப்குமாருடன் உலக நாயகன் கமல்ஹாசன்.. அரிய புகைப்படங்கள்!
    9/10
    இந்த போட்டோவில் நடிகர் கமல்ஹாசன், பாலிவுட் நடிகர் திலீப்குமார் அருகில் சோஃபாவில் அமர்ந்துள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X