twitter
    bredcrumb

    பருத்தி வீரன் டூ சர்தார்... கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்!

    By Jaya Devi
    | Published: Wednesday, May 25, 2022, 15:37 [IST]
    பருத்தி வீரன் டூ சர்தார்... கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்!
    1/16

    நடிகர் கார்த்தி இன்று தனது 45வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

    பருத்தி வீரன் டூ சர்தார்... கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்!
    2/16
    பருத்தி வீரன் டூ சர்தார்... கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்!
    3/16

    நடிகர் சிவகுமார் மற்றும் லட்சுமி அவர்களின் இளைய மகனாகன 1977ம் ஆண்டு மே 25ந் தேதி பிறந்தார்.

    பருத்தி வீரன் டூ சர்தார்... கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்!
    4/16

    நடிகர் சூர்யாவின் உடன்பிறந்த தம்பிதான் நடிகர் கார்த்தி.

    பருத்தி வீரன் டூ சர்தார்... கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்!
    5/16

    இயக்குநர் மணிரத்தினத்திடம் கார்த்தி உதவி இயக்குநராக இருந்த கார்த்தி, அமெரிக்காவிற்கு  படிக்க சென்றார்.

    பருத்தி வீரன் டூ சர்தார்... கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்!
    6/16

    கார்த்தி கதை நாயகனாக அறிமுகமான 'பருத்திவீரன்' திரைப்படம் அவருக்கு மட்டுமில்லாமல் தமிழ் சினிமாவுக்குமே முக்கியமானதொரு படமாக அமைந்தது.

    பருத்தி வீரன் டூ சர்தார்... கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்!
    7/16

    செல்வராகவன் இயக்கத்தில் உருவான ஆயிரத்தில் ஒருவர் படத்தில் நடித்திருந்தார்.  இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.

    பருத்தி வீரன் டூ சர்தார்... கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்!
    8/16

    லிங்குசாமி இயக்கத்தில் உருவான பையா திரைப்படத்தில் நடித்தார். இப்படத்தில் தமன்னா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

    பருத்தி வீரன் டூ சர்தார்... கார்த்தி பிறந்தநாள் ஸ்பெஷல்!
    9/16

    போலீஸ் அதிகாரியா ரத்தினவேல்  பாண்டியன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படம் பாக் ஆபிஸில் வசூலை வாரிக்குவித்தது.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X