விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சந்தித்து வாழ்த்திய கார்த்தி.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!

  By Mari S
  | Published: Thursday, August 25, 2022, 18:29 [IST]
  விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சந்தித்து வாழ்த்திய கார்த்தி.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  1/11
  விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சென்று வாழ்த்திய நடிகர் கார்த்தியின் புகைப்படங்கள் டிரெண்டாகி வருகின்றன. 
  விஜயகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நேரில் சென்று வாழ்த்திய நடிகர் கார்த்தியின்...
  Courtesy: instagram
  விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சந்தித்து வாழ்த்திய கார்த்தி.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  2/11
  தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களையும் தொண்டர்களையும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் சந்தித்தார் விஜயகாந்த். 
  தனது 70வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களையும் தொண்டர்களையும் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக...
  Courtesy: instagram
  விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சந்தித்து வாழ்த்திய கார்த்தி.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  3/11
  நடிகர் விஜயகாந்த் உடன் நடிகர் சங்க நிர்வாகிகள் எடுத்துக் கொண்ட த்ரோபேக் புகைப்படம். 

  4/11
  தமிழ் சினிமாவில் கேப்டனாக கொண்டாடப்பட்டு வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
  தமிழ் சினிமாவில் கேப்டனாக கொண்டாடப்பட்டு வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் பிறந்தநாள் விழா...
  Courtesy: instagram
  விஜயகாந்த் பிறந்தநாள்.. நேரில் சந்தித்து வாழ்த்திய கார்த்தி.. டிரெண்டாகும் புகைப்படங்கள்!
  5/11
  விஜயகாந்தின் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர். 

  6/11
  நடிகர் விஜயகாந்தின் தீவிர ரசிகரான கார்த்தி பலமுறை அவரை நேரில் சந்தித்து வாழ்த்தி உள்ளார். 

  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X