வில்லன் டூ ஹீரோ… அசத்திய கட்டப்பா புகைப்படத்தொகுப்பு !

    By Jayadevi K
    | Published: Saturday, September 4, 2021, 12:34 [IST]
    வில்லன் டூ ஹீரோ… அசத்திய கட்டப்பா புகைப்படத்தொகுப்பு !
    1/15
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மிஸ்டர் பாரத் படத்தில் நடித்திருப்பார். அப்படத்தில் படத்தில் ரஜினியின் தந்தையாக நடித்திருந்தாலும் முதுமையான வேடத்திலும் ஸ்டைலையும் தனித்துவத்தையும் காட்டி அசத்தி இருப்பார்.
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் மிஸ்டர் பாரத் படத்தில் நடித்திருப்பார். அப்படத்தில் படத்தில்...
    வில்லன் டூ ஹீரோ… அசத்திய கட்டப்பா புகைப்படத்தொகுப்பு !
    2/15
    1)       காமெடி, வில்லன், கதாநாயகன் என எல்லா விதமான கதாபாத்திரங்களையும் ஒரு கை பார்த்தவன் சத்யராஜ்.
    1)       காமெடி, வில்லன், கதாநாயகன் என எல்லா விதமான கதாபாத்திரங்களையும் ஒரு கை...
    வில்லன் டூ ஹீரோ… அசத்திய கட்டப்பா புகைப்படத்தொகுப்பு !
    3/15
    1)       சினிமாவுக்காக தன் பெயரை சத்யராஜ் என்று மாற்றிக்கொண்டு 1978-ல் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான சட்டம் என் கையில் படத்தில் நடிகராக அறிமுகமானார்.
    1)       சினிமாவுக்காக தன் பெயரை சத்யராஜ் என்று மாற்றிக்கொண்டு 1978-ல் கமல்ஹாசன்...
    வில்லன் டூ ஹீரோ… அசத்திய கட்டப்பா புகைப்படத்தொகுப்பு !
    4/15
    நூறாவது நாள், 24 மணி நேரம் படங்களில் மெயின் வில்லனாக அதுவும் கிட்டத்தட்ட கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடித்தார் சத்யராஜ்.
    நூறாவது நாள், 24 மணி நேரம் படங்களில் மெயின் வில்லனாக அதுவும் கிட்டத்தட்ட கதாநாயகனுக்கு இணையான...
    வில்லன் டூ ஹீரோ… அசத்திய கட்டப்பா புகைப்படத்தொகுப்பு !
    5/15
    சாவி திரைப்படத்தில் முதல் முறையாகக் கதாநாயகனாக அன்றைய முன்னணி நடிகை சரிதாவுக்கு ஜோடியாக நடித்தார் சத்யராஜ்.
    சாவி திரைப்படத்தில் முதல் முறையாகக் கதாநாயகனாக அன்றைய முன்னணி நடிகை சரிதாவுக்கு ஜோடியாக...
    வில்லன் டூ ஹீரோ… அசத்திய கட்டப்பா புகைப்படத்தொகுப்பு !
    6/15
    சத்யராஜை கதாநாயகனாக மக்கள் மனதார ஏற்றுக்கொண்டது பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள் படத்தில் இப்படம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுத்தந்தது.
    சத்யராஜை கதாநாயகனாக மக்கள் மனதார ஏற்றுக்கொண்டது பாரதிராஜாவின் கடலோரக் கவிதைகள் படத்தில்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X