twitter
    bredcrumb

    செம ஹேண்ட்சம்...ராயல் லுக்கில் அசத்திய சிம்பு லேட்டஸ்ட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Monday, April 11, 2022, 23:05 [IST]
    ஒயிட் அண்ட் ஒயிட்டில் செம ராயல் லுக்கில் அசத்திய சிம்புவின் போட்டோக்கள்.
    செம ஹேண்ட்சம்...ராயல் லுக்கில் அசத்திய சிம்பு லேட்டஸ்ட் போட்டோஸ்
    1/10
    தந்தை டி.ராஜேந்தர் இயக்கிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சிலம்பரசன்.
    செம ஹேண்ட்சம்...ராயல் லுக்கில் அசத்திய சிம்பு லேட்டஸ்ட் போட்டோஸ்
    2/10
    2000 ம் ஆண்டில் ஹீரோவாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, பல பெண்களின் மனதை கொள்ளையடித்தார்.
    செம ஹேண்ட்சம்...ராயல் லுக்கில் அசத்திய சிம்பு லேட்டஸ்ட் போட்டோஸ்
    3/10
    துறுதுறுவென, துடிப்பான, காதலன் ரோல்களில் அதிகம் நடித்த சிம்பு, திடீரென பாடகர், டைரக்டர் என பல அவதாரம் எடுத்தார்.
    செம ஹேண்ட்சம்...ராயல் லுக்கில் அசத்திய சிம்பு லேட்டஸ்ட் போட்டோஸ்
    4/10
    புகழின் உச்சியில் இருந்த சிம்புவின் படங்கள் வரிசையாக தோல்வியை சந்தித்ததால் அவர் பல பிரச்சனைகளை சந்தித்தார்.
    செம ஹேண்ட்சம்...ராயல் லுக்கில் அசத்திய சிம்பு லேட்டஸ்ட் போட்டோஸ்
    5/10
    சில காலமாக சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்த சிம்பு, ஸ்லிம்மாகி ஈஸ்வரன் படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தார்.
    செம ஹேண்ட்சம்...ராயல் லுக்கில் அசத்திய சிம்பு லேட்டஸ்ட் போட்டோஸ்
    6/10
    அந்த படமும் தோல்வி அடைந்தாலும், அடுத்ததாக சிம்பு நடித்த மாநாடு படம் பிரம்மாண்ட வெற்றியை பெற்று, 100 கோடி வசூல், 100 வது நாள் சிம்புவின் இமேஜை எங்கேயோ கொண்டு போனது.
    செம ஹேண்ட்சம்...ராயல் லுக்கில் அசத்திய சிம்பு லேட்டஸ்ட் போட்டோஸ்
    7/10
    இதைத் தொடர்ந்து வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமாரு என வரிசையாக படங்களில் நடித்து வருகிறார்கள்.
    செம ஹேண்ட்சம்...ராயல் லுக்கில் அசத்திய சிம்பு லேட்டஸ்ட் போட்டோஸ்
    8/10
    சிம்பு, நடிகை நிதி அகர்வாலை விரைவில் திருமணம் செய்து கொள்ள போவதாக வேறு வதந்திகள் பரவி வருகின்றன.
    செம ஹேண்ட்சம்...ராயல் லுக்கில் அசத்திய சிம்பு லேட்டஸ்ட் போட்டோஸ்
    9/10
    சினிமாவில் பிஸியாக இருந்த சிம்பு, திடீரென ஒடிடி.,யில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வந்து, மக்கள் மனங்களை கவர்ந்தார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X