twitter
    bredcrumb

    மாமன்னன் டீமோடு இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு.. சூப்பர் போட்டோஸ் இதோ!

    By Deepa S
    | Published: Monday, September 12, 2022, 19:40 [IST]
    மாமன்னன் டீமோடு இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு.. சூப்பர் போட்டோஸ் இதோ!
    1/12
    வைகைப் புயல் என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படுபவர் வடிவேலு. இந்த பெயருக்கு ஏற்றாற் போலவே இவரது காமெடிகளும் புயல் ரகம்தான்.
    மாமன்னன் டீமோடு இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு.. சூப்பர் போட்டோஸ் இதோ!
    2/12
    ரசிகர்களின் ஸ்ட்ரெஸ் அனைத்தையும் தீர்க்கும்வகையில் வடிவேலுவின் காமெடி அமைந்துவிடும். ரூம் போட்டு யோசிப்பாரோ என்று இவரது காமெடியாலேயே இவரை கேட்டுக் கொள்ளலாம்.
    மாமன்னன் டீமோடு இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு.. சூப்பர் போட்டோஸ் இதோ!
    3/12
    நீண்ட காலங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் படங்களில் நடிக்கத் துவங்கியுள்ளார் வடிவேலு. தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நாயகனாக நடித்து வருகிறார்.
    மாமன்னன் டீமோடு இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு.. சூப்பர் போட்டோஸ் இதோ!
    4/12
    தொடர்ந்து உதயநிதி -கீர்த்தி சுரேஷ் லீட் கதாபாத்திரங்களில் நடித்துவரும் மாமன்னன் படத்திலும் இவர் காமெடி கேரக்டரில் களமிறங்கியுள்ளார்.
    மாமன்னன் டீமோடு இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு.. சூப்பர் போட்டோஸ் இதோ!
    5/12
    தற்போது சேலத்தில் இந்தப் படத்தின் சூட்டிங் நடைபெற்று வரும் நிலையில், இன்றைய தினம் வடிவேலுவின் பிறந்தநாளை படக்குழு மிகவும் பிரம்மாண்டமாக கொண்டாடியுள்ளது.
    மாமன்னன் டீமோடு இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு.. சூப்பர் போட்டோஸ் இதோ!
    6/12
    சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நடித்துவரும் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படக்குழுவும் இன்றைய தினம் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது.
    மாமன்னன் டீமோடு இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு.. சூப்பர் போட்டோஸ் இதோ!
    7/12
    இன்றைய தினம் வடிவேலுவின் பிறந்தநாளையொட்டி அவருக்கு சமூக வலைதளங்களில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
    மாமன்னன் டீமோடு இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு.. சூப்பர் போட்டோஸ் இதோ!
    8/12
    ரஜினியுடன் சந்திரமுகி படத்தில் இணைந்து நடித்திருந்த வடிவேலு, தற்போது அதன் இரண்டாம் பாகத்தில் லாரன்சுடன் இணைந்துள்ளார்.
    மாமன்னன் டீமோடு இணைந்து பிறந்தநாள் கொண்டாடிய வடிவேலு.. சூப்பர் போட்டோஸ் இதோ!
    9/12
    வடிவேலுவின் காமெடி கலாட்டாக்களுக்கு என்றே ஏராளமான ரசிகர்கள் காணப்படுகின்றனர். இவர் நாயகனாக நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி எவர்கிரீன் ரகம்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X