விஜய் பிறந்த நாள்.. நீங்கள் அறியாத பல தகவல்கள் !

  By Jayadevi K
  | Published: Wednesday, June 22, 2022, 10:35 [IST]
  விஜய் பிறந்த நாள்.. நீங்கள் அறியாத பல தகவல்கள் !
  1/16
  நடிகர் விஜய் தனது 48ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
  நடிகர் விஜய் தனது 48ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
  Courtesy: Actor Vijay Birthday special
  விஜய் பிறந்த நாள்.. நீங்கள் அறியாத பல தகவல்கள் !
  2/16
  அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
  அவருக்கு பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
  Courtesy: Actor Vijay Birthday special
  விஜய் பிறந்த நாள்.. நீங்கள் அறியாத பல தகவல்கள் !
  3/16
  இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் ஜூன் 22-ம் தேதி 1974-ம் வருடம் பிறந்த ஜோசஃப் விஜய் பிறந்தார்.
  இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகரன், பாடகி ஷோபா தம்பதிக்கு மகனாக சென்னையில் ஜூன் 22-ம் தேதி 1974-ம் வருடம்...
  Courtesy: Actor Vijay Birthday special
  விஜய் பிறந்த நாள்.. நீங்கள் அறியாத பல தகவல்கள் !
  4/16
  அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரின் ஒரு   சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் விஜய்.
  அப்பா எஸ்.ஏ. சந்திரசேகரின் ஒரு   சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் விஜய்.
  Courtesy: Actor Vijay Birthday special
  விஜய் பிறந்த நாள்.. நீங்கள் அறியாத பல தகவல்கள் !
  5/16
  சினிமா தான் எதிர்காலம் என்று அப்போதே முடிவு செய்துவிட்ட விஜய்க்கு, கல்லூரியில் காட்சி ஊடக இளங்கலைப் பிரிவில் சேர்ந்து படித்தார்  
  சினிமா தான் எதிர்காலம் என்று அப்போதே முடிவு செய்துவிட்ட விஜய்க்கு, கல்லூரியில் காட்சி ஊடக...
  Courtesy: Actor Vijay Birthday special
  விஜய் பிறந்த நாள்.. நீங்கள் அறியாத பல தகவல்கள் !
  6/16
  "நாளைய தீர்ப்பு" என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய்.
  "நாளைய தீர்ப்பு" என்கிற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார் விஜய்.
  Courtesy: Actor Vijay Birthday special
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X