twitter
    bredcrumb

    தளபதி 67 லுக்கில் வாரிசு சக்சஸ் மீட் கொண்டாடிய விஜய்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!

    By Deepa S
    | Published: Tuesday, January 24, 2023, 14:15 [IST]
    தளபதி 67 லுக்கில் வாரிசு சக்சஸ் மீட் கொண்டாடிய விஜய்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    1/13
    நடிகர் விஜய்யின் வாரிசு படம் கடந்த 11ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி திரையரங்குகளில் ரிலீசானது.
    தளபதி 67 லுக்கில் வாரிசு சக்சஸ் மீட் கொண்டாடிய விஜய்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    2/13
    சர்வதேச அளவில் வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்ற போதிலும் ரசிகர்கள் படத்தை திரையரங்குகளில் சென்று கொண்டாடி வருகின்றனர்.
    தளபதி 67 லுக்கில் வாரிசு சக்சஸ் மீட் கொண்டாடிய விஜய்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    3/13
    கடந்த 11 நாட்களில் வாரிசு படம் சர்வதேச அளவில் 250 கோடி ரூபாய் கலெக்ஷனை ஈட்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.
    தளபதி 67 லுக்கில் வாரிசு சக்சஸ் மீட் கொண்டாடிய விஜய்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    4/13
    இந்தப் படத்தின் சக்சஸ் மீட் சில தினங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் நடந்து முடிந்துள்ளது.
    தளபதி 67 லுக்கில் வாரிசு சக்சஸ் மீட் கொண்டாடிய விஜய்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    5/13
    வாரிசு சக்சஸ் மீட்டில் விஜய் கலந்துக் கொண்டு படக்குழுவினருடன் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.
    தளபதி 67 லுக்கில் வாரிசு சக்சஸ் மீட் கொண்டாடிய விஜய்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    6/13
    இந்த சக்சஸ் மீட்டில் தன்னுடைய தளபதி 67 படத்தின் லுக்குடன் விஜய் காணப்பட்டார். இதன் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
    தளபதி 67 லுக்கில் வாரிசு சக்சஸ் மீட் கொண்டாடிய விஜய்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    7/13
    வாரிசு சக்சஸ் மீட்டில் தில் ராஜு, வம்சி பைடிப்பள்ளி உள்ளிட்டவர்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
    தளபதி 67 லுக்கில் வாரிசு சக்சஸ் மீட் கொண்டாடிய விஜய்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    8/13
    விஜய் படக்குழுவினருடன் அதிகமான புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்துள்ளார்.
    தளபதி 67 லுக்கில் வாரிசு சக்சஸ் மீட் கொண்டாடிய விஜய்.. ரசிகர்கள் கொண்டாட்டம்!
    9/13
    வாரிசு சக்சஸ் மீட்டில் கேக் வெட்டப்பட்ட நிலையில், விஜய்க்கு கேக் ஊட்டப்பட்ட புகைப்படங்களும் எடுக்கப்பட்டுள்ளன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X