விதைகளின் நாயகன் விவேக்.. முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.. மறக்காத ரசிகர்கள்!

    By Mari S
    | Published: Sunday, April 17, 2022, 13:01 [IST]
    விதைகளின் நாயகன் விவேக்.. முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.. மறக்காத ரசிகர்கள்!
    1/18
    விதைகளின் நாயகன் அப்துல் கலாமின் சிஷ்யன் நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
    விதைகளின் நாயகன் அப்துல் கலாமின் சிஷ்யன் நடிகர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று...
    Courtesy: Twitter
    விதைகளின் நாயகன் விவேக்.. முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.. மறக்காத ரசிகர்கள்!
    2/18
    காலத்தால் அழியாத கலைஞர்களின் ஒருவராக மாறியுள்ள விவேக்கை ரசிகர்கள் நினைத்து வருகின்றனர்.

    3/18
    மொட்டை தலையுடன் விவேக் மற்றும் செல் முருகன் இருக்கும் அரிதான புகைப்படம்.

    4/18
    வெள்ளைப்பூக்கள் படத்தில் விவேக் வித்தியாசமாக நடித்து மிரட்டி இருப்பார்.

    5/18
    விக்ரம் பிறந்தநாள் மற்றும் விவேக் நினைவு நாள் ஒரே நாளில் வந்துள்ள நிலையில், விக்ரம் ரசிகர்கள் விவேக்கிற்கு ஸ்பெஷல் சிடிபியை உருவாக்கி அவரை நினைத்து வருகின்றனர்.
    விக்ரம் பிறந்தநாள் மற்றும் விவேக் நினைவு நாள் ஒரே நாளில் வந்துள்ள நிலையில், விக்ரம் ரசிகர்கள்...
    Courtesy: Twitter
    விதைகளின் நாயகன் விவேக்.. முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.. மறக்காத ரசிகர்கள்!
    6/18
    நடிகர் விவேக்கின் புகைப்படத்திற்கு அருகே அவர் வாங்கிய விருது இருக்கும் புகைப்படம்.
    நடிகர் விவேக்கின் புகைப்படத்திற்கு அருகே அவர் வாங்கிய விருது இருக்கும் புகைப்படம்.
    Courtesy: Twitter
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X