சமந்தா சாயல் அப்படியே இருக்கு .. கார்ஜியஸ் லுக்கில் ஆத்மிகா!

  By Jayadevi K
  | Published: Friday, June 24, 2022, 14:05 [IST]
  சமந்தா சாயல் அப்படியே இருக்கு .. கார்ஜியஸ் லுக்கில் ஆத்மிகா!
  1/10
  ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘ மீசையை முறுக்கு ’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர் ஆத்மிகா . பார்ப்பதற்கு அச்சு அசலாக சமந்தா போலவே இருக்கிறார்.
  ஹிப்ஹாப் ஆதி இயக்கி நடித்த ‘ மீசையை முறுக்கு ’ படத்தில் நாயகியாக அறிமுகமானவர்...
  Courtesy: actress aathmika Cute photos
  சமந்தா சாயல் அப்படியே இருக்கு .. கார்ஜியஸ் லுக்கில் ஆத்மிகா!
  2/10
  புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆத்மிகாவிற்கு முதல் திரைப்படமே சூப்பர் ஹிட் அடித்தது .
  புஷ் புஷ் அழகியாக தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ஆத்மிகாவிற்கு முதல்...
  Courtesy: actress aathmika Cute photos
  சமந்தா சாயல் அப்படியே இருக்கு .. கார்ஜியஸ் லுக்கில் ஆத்மிகா!
  3/10
  மீசையை முறுக்கு படத்தில் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார் .   அந்த படங்கள் இன்னும் வெளியாகவில்லை .
  மீசையை முறுக்கு படத்தில் பிறகு நரகாசூரன் மற்றும் காட்டேரி படங்களில் நடித்தார் .   அந்த...
  Courtesy: actress aathmika Cute photos
  சமந்தா சாயல் அப்படியே இருக்கு .. கார்ஜியஸ் லுக்கில் ஆத்மிகா!
  4/10
  விஜய் ஆண்டனி நடித்த ‘ கோடியில் ஒருவன் ’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம் திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
  விஜய் ஆண்டனி நடித்த ‘ கோடியில் ஒருவன் ’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இந்த படம்...
  Courtesy: actress aathmika Cute photos
  சமந்தா சாயல் அப்படியே இருக்கு .. கார்ஜியஸ் லுக்கில் ஆத்மிகா!
  5/10
  ‘ கோடியில் ஒருவன்‘ திரைப்படத்திற்கு பிறகு தமிழில் பட   வாய்ப்பு வரும் என்று எதிர்பார்த்த ஆத்மிகாவுக்கு எதிர்பார்த்தபடி பட வாய்ப்ப வராததால் ஏமாற்றமடைந்தார்.
  ‘ கோடியில் ஒருவன்‘ திரைப்படத்திற்கு பிறகு தமிழில் பட   வாய்ப்பு வரும் என்று...
  Courtesy: actress aathmika Cute photos
  சமந்தா சாயல் அப்படியே இருக்கு .. கார்ஜியஸ் லுக்கில் ஆத்மிகா!
  6/10
  கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பை தேடி வருகிறார் .
  கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து சினிமாவில் வாய்ப்பை...
  Courtesy: actress aathmika Cute photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X