twitter
    bredcrumb

    கிக்கேற்றும் லுக்கில் ஆத்மிகா... லேட்டஸ்ட் அசத்தல் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Wednesday, September 22, 2021, 11:28 [IST]
    கிக்கேற்றும் லுக்கில் போஸ் கொடுத்து அசத்திய ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆத்மிகா.
    கிக்கேற்றும் லுக்கில் ஆத்மிகா... லேட்டஸ்ட் அசத்தல் ஃபோட்டோஸ்
    1/5
    ஆத்மிகாவின் சிறப்பான நடிப்பால் நரகாசுரன் படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
    கிக்கேற்றும் லுக்கில் ஆத்மிகா... லேட்டஸ்ட் அசத்தல் ஃபோட்டோஸ்
    2/5
    பிரபல மாடலாக இருந்து நடிகையான ஆத்மிகா, மீசைய முறுக்கு படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார்.
    கிக்கேற்றும் லுக்கில் ஆத்மிகா... லேட்டஸ்ட் அசத்தல் ஃபோட்டோஸ்
    3/5
    இவர் நடித்த கோடியில் ஒருவன் படம் சமீபத்தில் தான் ரிலீசானது. காட்டேரி, கண்ணை நம்பாதே போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
    கிக்கேற்றும் லுக்கில் ஆத்மிகா... லேட்டஸ்ட் அசத்தல் ஃபோட்டோஸ்
    4/5
    கோவை பெண்ணான ஆத்மிகா, கல்லூரி காலத்திலேயே சில குறும்படங்களில் நடித்துள்ளார்.
    கிக்கேற்றும் லுக்கில் ஆத்மிகா... லேட்டஸ்ட் அசத்தல் ஃபோட்டோஸ்
    5/5
    தற்போது சொக்க வைக்கும் அழகில் கிக்கேற்றும் லுக்கில் போஸ் கொடுத்த ஃபோட்டோக்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் ஆத்மிகா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X