PHOTOS : பால்கடலில் ஊறிப் போன பால்கோவா…நடிகை ஆத்மிகாவின் கவர்ச்சி போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Monday, January 23, 2023, 09:52 [IST]
    PHOTOS : பால்கடலில் ஊறிப் போன பால்கோவா…நடிகை ஆத்மிகாவின் கவர்ச்சி போட்டோஸ்!
    1/11
    ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மீசைய முறுக்கு படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா
    ஹிப்ஹாப் ஆதி இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான மீசைய...
    Courtesy: Actress aathmika latest photos
    PHOTOS : பால்கடலில் ஊறிப் போன பால்கோவா…நடிகை ஆத்மிகாவின் கவர்ச்சி போட்டோஸ்!
    2/11
    ஹிப் ஹாப் ஆதி மற்றும் ஆத்மிகா என இருவருக்கும் இந்த படம் அறிமுகப் படமாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் படம் நல்ல வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றி பெற்றது
    ஹிப் ஹாப் ஆதி மற்றும் ஆத்மிகா என இருவருக்கும் இந்த படம் அறிமுகப் படமாக...
    Courtesy: Actress aathmika latest photos
    PHOTOS : பால்கடலில் ஊறிப் போன பால்கோவா…நடிகை ஆத்மிகாவின் கவர்ச்சி போட்டோஸ்!
    3/11
    மீசைய முறுக்கு வெற்றி பெற்ற நிலையில் ஆத்மிகாவுக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிந்தன அந்த வகையில் துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசூரன் என்ற படத்தில் நடித்து வந்தார் .
    மீசைய முறுக்கு வெற்றி பெற்ற நிலையில் ஆத்மிகாவுக்கும் அடுத்தடுத்த பட வாய்ப்புகள்...
    Courtesy: Actress aathmika latest photos
    PHOTOS : பால்கடலில் ஊறிப் போன பால்கோவா…நடிகை ஆத்மிகாவின் கவர்ச்சி போட்டோஸ்!
    4/11
    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்தும் சில பிரச்சனைகள் காரணமாக இன்று வரை ரிலீசாகாமல் உள்ளது .
    இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக இருந்தும் சில பிரச்சனைகள்...
    Courtesy: Actress aathmika latest photos
    PHOTOS : பால்கடலில் ஊறிப் போன பால்கோவா…நடிகை ஆத்மிகாவின் கவர்ச்சி போட்டோஸ்!
    5/11
    கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனி ஆத்மிகா வின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருந்தது .
    கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனி ஆத்மிகா வின் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க்...
    Courtesy: Actress aathmika latest photos
    PHOTOS : பால்கடலில் ஊறிப் போன பால்கோவா…நடிகை ஆத்மிகாவின் கவர்ச்சி போட்டோஸ்!
    6/11
    க்யூட்டான நடிகை என ரசிகர்கள் மத்தியில் வலம்வரும் ஆத்மிகா இப்பொழுது கவர்ச்சிக் கன்னியாக வலம் வந்த கொண்டுள்ளார் .
    க்யூட்டான நடிகை என ரசிகர்கள் மத்தியில் வலம்வரும் ஆத்மிகா இப்பொழுது கவர்ச்சிக்...
    Courtesy: Actress aathmika latest photos
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X