twitter
    bredcrumb

    ஆத்மிகாவின் சமீபத்திய க்ளிக்ஸ்... கிறங்கிப்போன ரசிகர்கள்!

    By Deepa S
    | Published: Tuesday, April 5, 2022, 18:21 [IST]
    ஆத்மிகாவின் சமீபத்திய க்ளிக்ஸ்... கிறங்கிப்போன ரசிகர்கள்!
    1/8
    நடிகை ஆத்மிகா தமிழில் ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசையை முறுக்கு படத்தின்மூலம் நாயகியாக அறிமுகமானார்.
    ஆத்மிகாவின் சமீபத்திய க்ளிக்ஸ்... கிறங்கிப்போன ரசிகர்கள்!
    2/8
    தொடர்ந்து நரகாசுரன், காட்டேரி படங்களில் நடித்துள்ளார்.
    ஆத்மிகாவின் சமீபத்திய க்ளிக்ஸ்... கிறங்கிப்போன ரசிகர்கள்!
    3/8
    விஜய் ஆண்டனியுடன் கோடியில் ஒருவன் படத்திலும் நடித்துள்ளார்.
    ஆத்மிகாவின் சமீபத்திய க்ளிக்ஸ்... கிறங்கிப்போன ரசிகர்கள்!
    4/8
    தற்போது உதயநிதியுடன் கண்ணை நம்பாதே படத்தில் நடித்து வருகிறார் ஆத்மிகா.
    ஆத்மிகாவின் சமீபத்திய க்ளிக்ஸ்... கிறங்கிப்போன ரசிகர்கள்!
    5/8
    சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார் ஆத்மிகா.
    ஆத்மிகாவின் சமீபத்திய க்ளிக்ஸ்... கிறங்கிப்போன ரசிகர்கள்!
    6/8
    தொடர்ந்து வீடியோக்கள், புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
    ஆத்மிகாவின் சமீபத்திய க்ளிக்ஸ்... கிறங்கிப்போன ரசிகர்கள்!
    7/8
    தற்போது பச்சை நிற உடையில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களுக்கு மிகச்சிறந்த ஷேரிங்காக உள்ளது.
    ஆத்மிகாவின் சமீபத்திய க்ளிக்ஸ்... கிறங்கிப்போன ரசிகர்கள்!
    8/8
    வித்தியாசமான போஸ்களில் இந்தப் புகைப்படங்கள் காணப்படுகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X