இளசுகளின் தூக்கத்தை கெடுக்கத் தயாராகும் ஆத்மிகா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!

    By Deepa S
    | Published: Sunday, September 11, 2022, 18:12 [IST]
    இளசுகளின் தூக்கத்தை கெடுக்கத் தயாராகும் ஆத்மிகா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!
    1/13
    தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஆத்மிகா.
    தென்னிந்திய மொழிகளில் சிறப்பான நடிகையாக வலம் வந்துக் கொண்டிருக்கிறார் நடிகை ஆத்மிகா.
    இளசுகளின் தூக்கத்தை கெடுக்கத் தயாராகும் ஆத்மிகா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!
    2/13
    தமிழில் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து இவர் நடித்த மீசைய முறுக்கு படம் இவருக்கு சிறப்பான என்ட்ரியை கொடுத்தது.
    தமிழில் ஹிப் ஹாப் தமிழா ஆதியுடன் இணைந்து இவர் நடித்த மீசைய முறுக்கு படம் இவருக்கு சிறப்பான...
    இளசுகளின் தூக்கத்தை கெடுக்கத் தயாராகும் ஆத்மிகா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!
    3/13
    தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன், காட்டேரி, விஜய் ஆண்டனியுடன் இணைந்து கோடியில் ஒருவன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
    தொடர்ந்து கார்த்திக் நரேன் இயக்கத்தில் நரகாசுரன், காட்டேரி, விஜய் ஆண்டனியுடன் இணைந்து...
    இளசுகளின் தூக்கத்தை கெடுக்கத் தயாராகும் ஆத்மிகா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!
    4/13
    அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து கண்ணை நம்பாதே படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்தப் படம் தனக்கு சிறப்பாக அமையும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    அடுத்ததாக உதயநிதி ஸ்டாலினுடன் இணைந்து கண்ணை நம்பாதே படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்தப்...
    இளசுகளின் தூக்கத்தை கெடுக்கத் தயாராகும் ஆத்மிகா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!
    5/13
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசுரன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தப் படத்தை கௌதம் மேனன் தயாரித்துள்ளார்.
    கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவான நரகாசுரன் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்தப்...
    இளசுகளின் தூக்கத்தை கெடுக்கத் தயாராகும் ஆத்மிகா.. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா!
    6/13
    நரகாசுடன் படம் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இந்தப் படத்தில் ஸ்ரேயா மற்றும் ஆத்மிகா என இரு நாயகிகள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    நரகாசுடன் படம் வெளியாகாமல் கிடப்பில் போடப்பட்ட நிலையில் இந்தப் படத்தில் ஸ்ரேயா மற்றும்...
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X