twitter
    bredcrumb

    மீசையை முறுக்கு நாயகிக்கு வந்த வித்தியாசமான ஆசை!

    By Deepa S
    | Updated: Tuesday, March 15, 2022, 19:02 [IST]
    மீசையை முறுக்கு நாயகிக்கு வந்த வித்தியாசமான ஆசை!
    1/6
    ஹிப் ஹாப் தமிழா ஆதியின் மீசையை முறுக்கு படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஆத்மிகா.
    மீசையை முறுக்கு நாயகிக்கு வந்த வித்தியாசமான ஆசை!
    2/6
    முதல் படத்திலேயே இவரது நடிப்பு ரசிகர்களின் பாராட்டுக்கு உள்ளானது.
    மீசையை முறுக்கு நாயகிக்கு வந்த வித்தியாசமான ஆசை!
    3/6
    அடுத்ததாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் இவர் நடித்த நரகாசுரன் பல்வேறு காரணங்களால் ரிலீசாகவில்லை.
    மீசையை முறுக்கு நாயகிக்கு வந்த வித்தியாசமான ஆசை!
    4/6
    விஜய் ஆன்டணியுடன் இணைந்து கோடியில் ஒருவன் படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவர்களது கெமிஸ்ட்ரி வொர்க்அவுட் ஆனது.
    மீசையை முறுக்கு நாயகிக்கு வந்த வித்தியாசமான ஆசை!
    5/6
    சமூக வலைதளங்களில் பிசியாக காணப்படும் ஆத்மிகா, சேலை தான் தன்னுடைய பேவரிட் உடை என்று தெரிவித்துள்ளார்.
    மீசையை முறுக்கு நாயகிக்கு வந்த வித்தியாசமான ஆசை!
    6/6
    ஆயினும் மாடர்ன் உடைகளிலும் கலக்கலான புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். தற்போது மாட்டுவண்டியில் அமர்ந்தபடி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X