நேற்று பிறந்த நாள்.. இன்று இப்படி ஒரு போஸ்..அதிதி ராவ் ஹைதாரியை பார்த்து திகைத்து போன ரசிகர்கள்!

  By Jaya Devi
  | Published: Saturday, October 29, 2022, 19:28 [IST]
  நேற்று பிறந்த நாள்.. இன்று இப்படி ஒரு போஸ்..அதிதி ராவ் ஹைதாரியை பார்த்து திகைத்து போன ரசிகர்கள்!
  1/11
  நடிகை அதிதி ராவ் ஹைதாரி , கடந்த 1986- ம் ஆண்டு அக்டோபர் 28- ந் தேதி ஐதராபாத்தில் பிறந்தவர் .
  நடிகை அதிதி ராவ் ஹைதாரி , கடந்த 1986- ம் ஆண்டு அக்டோபர் 28- ந் தேதி ஐதராபாத்தில்...
  Courtesy: actress aditi rao hydari glamour photos
  நேற்று பிறந்த நாள்.. இன்று இப்படி ஒரு போஸ்..அதிதி ராவ் ஹைதாரியை பார்த்து திகைத்து போன ரசிகர்கள்!
  2/11
  இவர் வளர்ந்தது எல்லாம் டெல்லியில் தான் . இவரது பெற்றோர் இவருக்கு 2 வயது இருக்கும்போதே விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் .
  இவர் வளர்ந்தது எல்லாம் டெல்லியில் தான் . இவரது பெற்றோர் இவருக்கு 2 வயது...
  Courtesy: actress aditi rao hydari glamour photos
  நேற்று பிறந்த நாள்.. இன்று இப்படி ஒரு போஸ்..அதிதி ராவ் ஹைதாரியை பார்த்து திகைத்து போன ரசிகர்கள்!
  3/11
  இதையடுத்து தாயுடன் டெல்லியில் குடியேறிய அதிதி ராவ் , கல்லூரி படிப்பை முடித்ததும் மாடலிங் துறையில் ஆர்வம் காட்டினார் . பின்னர் அவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது .
  இதையடுத்து தாயுடன் டெல்லியில் குடியேறிய அதிதி ராவ் , கல்லூரி படிப்பை முடித்ததும்...
  Courtesy: actress aditi rao hydari glamour photos
  நேற்று பிறந்த நாள்.. இன்று இப்படி ஒரு போஸ்..அதிதி ராவ் ஹைதாரியை பார்த்து திகைத்து போன ரசிகர்கள்!
  4/11
  இவர் கடந்த 2006- ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரஜாபதி என்கிற மலையாள படத்தின் மூலம் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானார் . பின்னர் தமிழில் சிருங்காரம் என்கிற படத்தில் நடித்தார் .  
  இவர் கடந்த 2006- ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான பிரஜாபதி என்கிற மலையாள படத்தின்...
  Courtesy: actress aditi rao hydari glamour photos
  நேற்று பிறந்த நாள்.. இன்று இப்படி ஒரு போஸ்..அதிதி ராவ் ஹைதாரியை பார்த்து திகைத்து போன ரசிகர்கள்!
  5/11
  இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற இவர் அங்கு அபிஷேக் பச்சன் , ரன்பீர் கபூர் , அக் ‌ ஷய் குமார் , அமிதாப் பச்சன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார் .
  இதையடுத்து பாலிவுட் பக்கம் சென்ற இவர் அங்கு அபிஷேக் பச்சன் , ரன்பீர் கபூர் , அக்...
  Courtesy: actress aditi rao hydari glamour photos
  நேற்று பிறந்த நாள்.. இன்று இப்படி ஒரு போஸ்..அதிதி ராவ் ஹைதாரியை பார்த்து திகைத்து போன ரசிகர்கள்!
  6/11
  பின்னர் 10 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம் தமிழில் கம்பேக் கொடுத்தார் அதிதி , இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்தார் .
  பின்னர் 10 ஆண்டு இடைவெளிக்கு பின்னர் மணிரத்னம் இயக்கிய காற்று வெளியிடை படம் மூலம்...
  Courtesy: actress aditi rao hydari glamour photos
  Loading next story
  Go Back to Article Page
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X