திருமண கோலத்தில் கலக்கும் அதிதி ராவ் ஹைதாரி.. கலக்கல் போட்டோஸ்!

    By Vinoth R
    | Published: Thursday, January 20, 2022, 09:05 [IST]
    திருமண கோலத்தில் கலக்கும் அதிதி ராவ் ஹைதாரி.. கலக்கல் போட்டோஸ்!
    1/7
    சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வரும் அதித்தி ராவ் ஹைதரி, சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்கள் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்துள்ளது.
    சமூக வலைத்தளத்தில் தனது புகைப்படங்களை அடிக்கடி வெளியிட்டு வரும் அதித்தி ராவ் ஹைதரி,...
    Courtesy: Instagram
    திருமண கோலத்தில் கலக்கும் அதிதி ராவ் ஹைதாரி.. கலக்கல் போட்டோஸ்!
    2/7
    ஹே சினாமிகா படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க நடன இயக்குனர் பிருந்தா படத்தை இயக்குகிறார்.
    ஹே சினாமிகா படத்தில் துல்கர் சல்மான் கதாநாயகனாக நடிக்க நடன இயக்குனர் பிருந்தா படத்தை...
    Courtesy: Instagram
    திருமண கோலத்தில் கலக்கும் அதிதி ராவ் ஹைதாரி.. கலக்கல் போட்டோஸ்!
    3/7
     செக்கச் சிவந்த வானம் சைக்கோ போன்ற படங்களில் நடித்த அதிதி ராவ் ஹைதாரி, தற்போது ஹே சினாமிகா  என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
     செக்கச் சிவந்த வானம் சைக்கோ போன்ற படங்களில் நடித்த அதிதி ராவ் ஹைதாரி, தற்போது ஹே சினாமிகா ...
    Courtesy: Instagram
    திருமண கோலத்தில் கலக்கும் அதிதி ராவ் ஹைதாரி.. கலக்கல் போட்டோஸ்!
    4/7
    மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்த இவருக்கு, அதன்பிறகு தமிழில் நடிக்க வாய்ப்புகள் வந்தது.
    மணிரத்னம் இயக்கத்தில் காற்று வெளியிடை படத்தில் நடித்த இவருக்கு, அதன்பிறகு தமிழில் நடிக்க...
    Courtesy: Instagram
    திருமண கோலத்தில் கலக்கும் அதிதி ராவ் ஹைதாரி.. கலக்கல் போட்டோஸ்!
    5/7
    ஹிந்தி படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த அதிதி ராவ் ஹைதாரி, தமிழில் காற்று வெளியிடை என்ற படத்தின் மூலம் பல ரசிகர்களை பெற்றார்.
    ஹிந்தி படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வந்த அதிதி ராவ் ஹைதாரி, தமிழில் காற்று வெளியிடை என்ற...
    Courtesy: Instagram
    திருமண கோலத்தில் கலக்கும் அதிதி ராவ் ஹைதாரி.. கலக்கல் போட்டோஸ்!
    6/7
    அதிதி ராவ் ஹைதாரி பிரஜாபதி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார்.
    அதிதி ராவ் ஹைதாரி பிரஜாபதி என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானார்.
    Courtesy: Instagram
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X