twitter
    bredcrumb

    ரஜினி ஸ்டையில் போல இது அதிதி ஸ்டையிலா?... அழகில் அசத்தும் ஷங்கர் மகள்

    By Mohana Priya
    | Published: Tuesday, August 23, 2022, 11:41 [IST]
    விதவிதமான உடைகளில் செம அழகாக போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை சோஷியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களை கண்டபடி சொக்க வைத்து வருகிறார் அதிதி ஷங்கர்.
    ரஜினி ஸ்டையில் போல இது அதிதி ஸ்டையிலா?... அழகில் அசத்தும் ஷங்கர் மகள்
    1/10
    இயக்குநர் சங்கரின் மகள் அதிதி சங்கர், மருத்துவம் படித்து முடித்துள்ளார். நடிப்பில் ஆர்வம் காரணமாக திரைத்துறைக்குள் அடி எடுத்து வைத்துள்ளார்.
    ரஜினி ஸ்டையில் போல இது அதிதி ஸ்டையிலா?... அழகில் அசத்தும் ஷங்கர் மகள்
    2/10
    இயக்குநர் முத்தையா இயக்கத்தில் உருவாகி இருக்கும் விருமன் படம் அவரின் முதல் திரைப்படம்.முதல் படத்தின் அறிமுக போஸ்டரிலேயே பாவாடை தாவணியில் வந்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்து விட்டார் அதிதி.
    ரஜினி ஸ்டையில் போல இது அதிதி ஸ்டையிலா?... அழகில் அசத்தும் ஷங்கர் மகள்
    3/10
    நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடித்துள்ளார். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.பக்கா கிராமத்து பெண்ணாக நடித்துள்ளார் அதிதி.
    ரஜினி ஸ்டையில் போல இது அதிதி ஸ்டையிலா?... அழகில் அசத்தும் ஷங்கர் மகள்
    4/10
    விருமன் இசைவெளியீட்டு விழா நடந்து கொண்டிருக்கும்போதே அடுத்த படத்தில் அதிதி சங்கர் நடிக்க இருக்கும் அறிவிப்பும் வெளியாகியுள்ளது. 
    ரஜினி ஸ்டையில் போல இது அதிதி ஸ்டையிலா?... அழகில் அசத்தும் ஷங்கர் மகள்
    5/10
    அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்தில் நடிக்க இருக்கிறார். மண்டேலா திரைப்படத்தின் இயக்குநர் அஸ்வின் மண்டேலா இயக்குகிறார்.
    ரஜினி ஸ்டையில் போல இது அதிதி ஸ்டையிலா?... அழகில் அசத்தும் ஷங்கர் மகள்
    6/10
    தேன்மொழி என்கிற கதாபாத்திரத்தில் கிராமத்து பெண்ணாக நடித்து இருக்கிறார் அதிதி. அதுமட்டுமின்றி இப்படத்தின் மூலம் பாடகியாகவும் அவதாரம் எடுத்துள்ளார் அதிதி.
    ரஜினி ஸ்டையில் போல இது அதிதி ஸ்டையிலா?... அழகில் அசத்தும் ஷங்கர் மகள்
    7/10
    விருமன் படத்தில் இடம்பெறும் மதுர வீரன் என்கிற பாடலை, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் சேர்ந்து பாடியுள்ளார் அதிதி. இப்பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பும் கிடைத்து வருகிறது.
    ரஜினி ஸ்டையில் போல இது அதிதி ஸ்டையிலா?... அழகில் அசத்தும் ஷங்கர் மகள்
    8/10
    விருமன் பிரஸ் மீட்டில் பேசிய நடிகரும், இயக்குனருமான சிங்கபுலி நடிகை அதிதி ஷங்கரை பற்றி பேசிய போது, அதிதி தான் தமிழ்நாட்டின் ஆலியா பட் என புகழ்ந்தார்.இதைக்கேட்டு அதிதியும் வெட்கத்தில் சிரித்தார். 
    ரஜினி ஸ்டையில் போல இது அதிதி ஸ்டையிலா?... அழகில் அசத்தும் ஷங்கர் மகள்
    9/10
    ஷங்கரின் மகள் அதிதி விதவிதமாக ஹாட், க்யூட்டாக போஸ் கொடுத்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தை சூடாக்கி வருகின்றன.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X