twitter
    bredcrumb

    மஞ்சள் சுடிதாரில் மயங்க வைக்கும் ஷங்கர் மகள் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Monday, November 8, 2021, 15:16 [IST]
    டைரக்டர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் மஞ்சள் நிற சுடிதாரில் மயங்க வைக்கும் ஃபோட்டோஷுட் நடத்தி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
    மஞ்சள் சுடிதாரில் மயங்க வைக்கும் ஷங்கர் மகள் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    1/5
    டைரக்டர் ஷங்கரின் இளைய மகள் அதிதி ஷங்கர், சூர்யா தயாரிப்பில் கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
    மஞ்சள் சுடிதாரில் மயங்க வைக்கும் ஷங்கர் மகள் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    2/5
    விருமன் படத்தின் போஸ்டருக்காக பாவாடை தாவணியில் அதிதி ஷங்கர் நடத்திய ஃபோட்டோஷுட் செம வைரலானது.
    மஞ்சள் சுடிதாரில் மயங்க வைக்கும் ஷங்கர் மகள் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    3/5
    தொடர்ந்து பல விதமாக ஃபோட்டோஷுட் நடத்தி, ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
    மஞ்சள் சுடிதாரில் மயங்க வைக்கும் ஷங்கர் மகள் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    4/5
    லேட்டஸ்டாக மஞ்சள் நிற சுடிதாரில் செம க்யூட்டாக அதிதி நடத்திய ஃபோட்டோஷுட் ஃபோட்டோக்கள் இணையத்தில் பரவி வைரலாகின உள்ளன.
    மஞ்சள் சுடிதாரில் மயங்க வைக்கும் ஷங்கர் மகள் லேட்டஸ்ட் ஃபோட்டோஸ்
    5/5
    மிக யதார்த்தமாக, பளிச்சென ஜொலிக்கும் இந்த ஃபோட்டோக்களை பார்த்து வாவ் என வாய்ந்து வருகிறார்கள் ரசிகர்கள். 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X