twitter
    bredcrumb

    வாவ்...ரேம்ப் வாக்கில் ரசிகர்களை சொக்க வைக்கும் அதிதி ஷங்கர் லேட்டஸ்ட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Saturday, January 8, 2022, 14:37 [IST]
    கிளாமர் உடையில் ரேம்ப் வாக் போட்டு ரசிகர்களை திணறடித்துள்ளார் அதிதி ஷங்கர். 
    வாவ்...ரேம்ப் வாக்கில் ரசிகர்களை சொக்க வைக்கும் அதிதி ஷங்கர் லேட்டஸ்ட் போட்டோஸ்
    1/5
    டைரக்டர் ஷங்கரின் மகளான அதிதி ஷங்கர், கார்த்தி நடிக்கும் விருமன் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
    வாவ்...ரேம்ப் வாக்கில் ரசிகர்களை சொக்க வைக்கும் அதிதி ஷங்கர் லேட்டஸ்ட் போட்டோஸ்
    2/5
    முதல் படம் ரிலீசாவதற்கு முன்பே கிளாமரால் தமிழ் ரசிகர்கள் மனதை கவர்ந்திழுத்து விட்டார் அதிதி.
    வாவ்...ரேம்ப் வாக்கில் ரசிகர்களை சொக்க வைக்கும் அதிதி ஷங்கர் லேட்டஸ்ட் போட்டோஸ்
    3/5
    விருமன் போஸ்டரில் பாவாடை தாவணியில் தோன்றி அனைவரையும் தன் வசப்படுத்திய அதிதி, சோஷியல் மீடியாக்களில் கிளாமரில் அசத்தி வருகிறார். 
    வாவ்...ரேம்ப் வாக்கில் ரசிகர்களை சொக்க வைக்கும் அதிதி ஷங்கர் லேட்டஸ்ட் போட்டோஸ்
    4/5
    விதவிதமாக கிளாமர் போஸ் கொடுத்து ஃபோட்டோஷுட் நடத்தி வருகிறார்.
    வாவ்...ரேம்ப் வாக்கில் ரசிகர்களை சொக்க வைக்கும் அதிதி ஷங்கர் லேட்டஸ்ட் போட்டோஸ்
    5/5
    எல்லோரா சிலை போல் ரேம்ப் வாக் போட்ட ஃபோட்டோக்களை தற்போது வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X