twitter
    bredcrumb

    PHOTOS : வெளிநாட்டில் அலப்பறை கொடுக்கும் ஷங்கரின் மகள்..திணறும் இணையம்!

    By Jaya Devi
    | Published: Saturday, January 14, 2023, 21:52 [IST]
    PHOTOS : வெளிநாட்டில் அலப்பறை கொடுக்கும் ஷங்கரின் மகள்..திணறும் இணையம்!
    1/10

    விருமன் ரிலீஸுக்கு முன்னாடியே கனவுக் கன்னியாக மாறிவிட்ட அதிதி, விரைவில் டாப் ஹீரோக்களுக்கும் ஜோடியாக கமிட் ஆகிவிடுவார் என ரசிகர்கள் நம்பிக்கையோடு காத்திருக்கின்றனர்.

    PHOTOS : வெளிநாட்டில் அலப்பறை கொடுக்கும் ஷங்கரின் மகள்..திணறும் இணையம்!
    2/10

    விருமனை தொடர்ந்து சிவகார்த்திகேயனின்மாவீரன் படத்தில் கமிட் ஆகியுள்ள அதிதி ஷங்கருக்கு இனி ஏறுமுகம் தான்.

    PHOTOS : வெளிநாட்டில் அலப்பறை கொடுக்கும் ஷங்கரின் மகள்..திணறும் இணையம்!
    3/10

    அப்பா பிரம்மாண்ட இயக்குநராக இருந்தாலும் அதிதி எல்லோரிடமும் ரொம்ப எளிமையாக எந்த பந்தாவும் இல்லாமல் பழகி வருகிறார்.

     

    PHOTOS : வெளிநாட்டில் அலப்பறை கொடுக்கும் ஷங்கரின் மகள்..திணறும் இணையம்!
    4/10

    பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் மகளாக இருந்தாலும் திறமை தான் இங்கே வாய்ப்பைக் கொடுக்கும் என நிரூபித்துள்ளார்.

     

    PHOTOS : வெளிநாட்டில் அலப்பறை கொடுக்கும் ஷங்கரின் மகள்..திணறும் இணையம்!
    5/10
    விருமன் படத்தில் கார்த்தியின் ஜோடியாக அறிமுகமான அதிதி ஷங்கர் கோலிவுட்டின் கஞ்சா பூ கண்ணழகி தான் என அடித்துச் சொல்லலாம்
    PHOTOS : வெளிநாட்டில் அலப்பறை கொடுக்கும் ஷங்கரின் மகள்..திணறும் இணையம்!
    6/10
     நடிகர் கார்த்தி-க்கு ஜோடியாக நடித்த அதிதி அப்படம் வெளியாகும் முன்பே சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
    PHOTOS : வெளிநாட்டில் அலப்பறை கொடுக்கும் ஷங்கரின் மகள்..திணறும் இணையம்!
    7/10
    இப்படத்தினை தொடர்ந்து போட்டோஷூட் பக்கம் சென்று கிளாமர் லுக்கிலும் புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பிளக்க வைத்தார்.

    PHOTOS : வெளிநாட்டில் அலப்பறை கொடுக்கும் ஷங்கரின் மகள்..திணறும் இணையம்!
    8/10

    அதிதி ஷங்கர் கலக்கல் போட்டோஸ்

    PHOTOS : வெளிநாட்டில் அலப்பறை கொடுக்கும் ஷங்கரின் மகள்..திணறும் இணையம்!
    9/10

    அதிதி ஷங்கர் கலக்கல் போட்டோஸ்

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X