twitter
    bredcrumb

    தொடர்ந்து புடவையில் கெத்து காட்டும் அதீதி.. க்யூட் புகைப்படங்கள்!

    By Deepa S
    | Updated: Thursday, October 6, 2022, 20:24 [IST]
    தொடர்ந்து புடவையில் கெத்து காட்டும் அதீதி.. க்யூட் புகைப்படங்கள்!
    1/13
    பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதீதி ஷங்கர் விருமன் படம் மூலம் கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்துள்ளார். படத்தில் கார்த்திக்கு ஜோடியாகியுள்ளார் அதீதி.
    தொடர்ந்து புடவையில் கெத்து காட்டும் அதீதி.. க்யூட் புகைப்படங்கள்!
    2/13
    தன்னுடைய முதல் படத்திலேயே கிராமத்து கெட்டப்பில் நடித்துள்ளார். படத்தில் அவருக்கு நடிப்பதற்கு அதிகமான ஸ்கோப் இருந்தது.
    தொடர்ந்து புடவையில் கெத்து காட்டும் அதீதி.. க்யூட் புகைப்படங்கள்!
    3/13
    கார்த்தி -முத்தையா கூட்டணியில் இந்தப் படம் திரையரங்குகளில் ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
    தொடர்ந்து புடவையில் கெத்து காட்டும் அதீதி.. க்யூட் புகைப்படங்கள்!
    4/13
    சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்த நிலையில், படம் சிறப்பான வசூலையும் பெற்றுத் தந்துள்ளது.
    தொடர்ந்து புடவையில் கெத்து காட்டும் அதீதி.. க்யூட் புகைப்படங்கள்!
    5/13
    விருமன் படத்தில் ஒரு பாடலையும் பாடி இதன்மூலம் பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார் அதீதி ஷங்கர். இந்தப் பாடலை யுவன் சங்கருடன் இணைந்து பாடியுள்ளார் அதீதி.
    தொடர்ந்து புடவையில் கெத்து காட்டும் அதீதி.. க்யூட் புகைப்படங்கள்!
    6/13
    படத்தில் கிராமத்து பெண்ணாகவே தன்னுடைய கெட்டப்பால் மாறியிருந்தார் அதீதி. இவரது துறுதுறுப்பான நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது.
    தொடர்ந்து புடவையில் கெத்து காட்டும் அதீதி.. க்யூட் புகைப்படங்கள்!
    7/13
    இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்திலும் நடித்து வருகிறார் அதீதி ஷங்கர்.
    தொடர்ந்து புடவையில் கெத்து காட்டும் அதீதி.. க்யூட் புகைப்படங்கள்!
    8/13
    தன்னுடைய முதல் படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து அந்தப் படத்தின் வெற்றிக்கும் காரணமான அதீதி, தொடர்ந்து தென்னிந்திய மொழிப் படங்களில் அவர் ஒரு வலம் வருவார் என்று எதிர்பார்க்கலாம்.
    தொடர்ந்து புடவையில் கெத்து காட்டும் அதீதி.. க்யூட் புகைப்படங்கள்!
    9/13
    சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக காணப்படுகிறார் அதீதி. தொடர்ந்து பல போட்டோஷுட்களை எடுத்து வருகிறார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X