twitter
    bredcrumb

    காலைத் தென்றலாய் மனதை வருடும் அதீதி ஷங்கர்.. சூப்பர் போட்டோஸ் வெளியீடு!

    By Deepa S
    | Published: Monday, September 12, 2022, 20:10 [IST]
    காலைத் தென்றலாய் மனதை வருடும் அதீதி ஷங்கர்.. சூப்பர் போட்டோஸ் வெளியீடு!
    1/12
    பிரபல இயக்குநர் ஷங்கரின் மகள் அதீதி ஷங்கர் சமீபத்தில் வெளியான விருமன் படத்தில் அறிமுகமாகியுள்ளார்.
    காலைத் தென்றலாய் மனதை வருடும் அதீதி ஷங்கர்.. சூப்பர் போட்டோஸ் வெளியீடு!
    2/12
    விருமன் படத்தில் இவர் யுவனுடன் இணைந்து ஒரு பாடலையும் பாடியுள்ளார். இதன்மூலம் பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார்.
    காலைத் தென்றலாய் மனதை வருடும் அதீதி ஷங்கர்.. சூப்பர் போட்டோஸ் வெளியீடு!
    3/12
    தன்னுடைய இயல்புக்கு மாறாக இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் நடித்து அனைவரையும் கவர்ந்துள்ளார்.
    காலைத் தென்றலாய் மனதை வருடும் அதீதி ஷங்கர்.. சூப்பர் போட்டோஸ் வெளியீடு!
    4/12
    படத்திலும் இயல்பாகவும் இவர் மிகவும் துறுதுறுவென இருப்பதும் அனைவரையும் கவர்ந்துள்ளது. ஏராளமான ரசிகர்களையும் கொடுத்துள்ளது.
    காலைத் தென்றலாய் மனதை வருடும் அதீதி ஷங்கர்.. சூப்பர் போட்டோஸ் வெளியீடு!
    5/12
    அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து மாவீரன் படத்தில் நடித்து வருகிறார் அதீதி. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
    காலைத் தென்றலாய் மனதை வருடும் அதீதி ஷங்கர்.. சூப்பர் போட்டோஸ் வெளியீடு!
    6/12
    இவர் தன்னுடைய டாக்டர் பட்டத்தை பெற்று தன்னுடைய தந்தைக்கு பெருமை சேர்த்துள்ளார். இதையடுத்தே நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
    காலைத் தென்றலாய் மனதை வருடும் அதீதி ஷங்கர்.. சூப்பர் போட்டோஸ் வெளியீடு!
    7/12
    இவருடைய கிரேஸ் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தமிழ் இல்லாமல் வேறு மொழிகளிலும் இவர் அடுத்தடுத்து கமிட்டாவார் என்று எதிர்பார்க்கலாம்.
    காலைத் தென்றலாய் மனதை வருடும் அதீதி ஷங்கர்.. சூப்பர் போட்டோஸ் வெளியீடு!
    8/12
    இவர் டான்ஸ் மாஸ்டர் சாண்டியுடன் இணைந்து ஆடிய நடனம் சமூக வலைதளங்களில் மிகவும் அதிகமான ரசிகர்களால் விரும்பி பார்க்கப்பட்டுள்ளது.
    காலைத் தென்றலாய் மனதை வருடும் அதீதி ஷங்கர்.. சூப்பர் போட்டோஸ் வெளியீடு!
    9/12
    ஹீரோயினாக என்ட்ரி கொடுத்த சில மாத காலங்களிலேயே நெப்போடிசம் உள்ளிட்ட பல சர்ச்சைகளில் இவர் சிக்கினார்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X