twitter
    bredcrumb

    பிகினியில் குளியல் போட்டு பீலீக்ஸை எகிறவைத்த மலையாள நடிகை...ரசித்து பார்க்கும் பேன்ஸ்!

    By Jaya Devi
    | Updated: Friday, January 20, 2023, 23:06 [IST]
    பிகினியில் குளியல் போட்டு பீலீக்ஸை எகிறவைத்த மலையாள நடிகை...ரசித்து பார்க்கும் பேன்ஸ்!
    1/15

    நடிகை அஹானா கிருஷ்ணா கோவா பீச்சில் பிகினியில் விதவிதமாக போஸ்கொடுத்துள்ளார்.

    பிகினியில் குளியல் போட்டு பீலீக்ஸை எகிறவைத்த மலையாள நடிகை...ரசித்து பார்க்கும் பேன்ஸ்!
    2/15

    மாடல் அழகியான அஹானா கிருஷ்ணா 1995ம் ஆண்டு அக்டோபர் மாதம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தால்.

    பிகினியில் குளியல் போட்டு பீலீக்ஸை எகிறவைத்த மலையாள நடிகை...ரசித்து பார்க்கும் பேன்ஸ்!
    3/15

    நடிகர் கிருஷ்ண குமார் மற்றும் மனைவி சிந்து கிருஷ்ணாவின் நான்கு மகள்களில் மூத்தவர் தான் நடிகை அஹானா.

    பிகினியில் குளியல் போட்டு பீலீக்ஸை எகிறவைத்த மலையாள நடிகை...ரசித்து பார்க்கும் பேன்ஸ்!
    4/15

    திருவனந்தபுரத்தில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் .எஸ்.சி பள்ளியில்  தனது பள்ளி படிப்பை  முடித்த அஹானா,  சென்னை எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்தார்.

    பிகினியில் குளியல் போட்டு பீலீக்ஸை எகிறவைத்த மலையாள நடிகை...ரசித்து பார்க்கும் பேன்ஸ்!
    5/15

    படித்துக்கொண்டு இருக்கும் போதே நடிப்பின் மீது ஆர்வம் கொண்ட  அஹானா  விளம்பர படங்களில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார்.

    பிகினியில் குளியல் போட்டு பீலீக்ஸை எகிறவைத்த மலையாள நடிகை...ரசித்து பார்க்கும் பேன்ஸ்!
    6/15

    பின்னர் 2014ம்ஆண்டு  ஃபர்ஹான் பாசிலுக்கு ஜோடியாக ராஜீவ் ரவியின் நான் ஸ்டீவ் லோபஸ் படத்தில் முன்னணி கதாநாயகியாக  நடித்திருந்தார்.

    பிகினியில் குளியல் போட்டு பீலீக்ஸை எகிறவைத்த மலையாள நடிகை...ரசித்து பார்க்கும் பேன்ஸ்!
    7/15

    நடிகை அஹானா 2017ம் ஆண்டு நிவின் பாலியுடன் அல்தாஃப் இயக்கிய நஞ்சுகளுடே நாட்டில் ஓரிடவேலா படத்தில் நடித்துள்ளார்.

    பிகினியில் குளியல் போட்டு பீலீக்ஸை எகிறவைத்த மலையாள நடிகை...ரசித்து பார்க்கும் பேன்ஸ்!
    8/15

    பின் நடிகை அஹானா டோவினோ தாமஸுடன் இணைந்து காதல் நாடகமான லூகாவில் நடித்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றியடைந்தது, முன்னணி நடிகையானார்.

    9/15

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X