twitter
    bredcrumb

    மஞ்சள் லெஹங்காவில் பட்டாம்பூச்சியாக துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா தத்தா போட்டோஸ்

    By Mohana Priya
    | Published: Thursday, February 3, 2022, 19:23 [IST]
    மஞ்சள் லெஹங்காவில் பட்டாம்பூச்சி போல் மினுமினுக்கு போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டுள்ளார் ஐஸ்வர்யா தத்தா. 
    மஞ்சள் லெஹங்காவில் பட்டாம்பூச்சியாக துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா தத்தா போட்டோஸ்
    1/6
    ஆரம்பத்தில் மியூசிக் வீடியோ, சினிமாக்களில் மிகச் சிறிய ரோல்களில் நடித்து வந்தவர் ஐஸ்வர்யா தத்தா. நகுல் நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். 
    மஞ்சள் லெஹங்காவில் பட்டாம்பூச்சியாக துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா தத்தா போட்டோஸ்
    2/6
    2018 ம் ஆண்டு நடந்த பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த சீசனில் யாஷிகா ஆனந்த்தும் இவரும் மிக நெருங்கிய தோழிகளாக இருந்தனர். அதே சமயம் சக போட்டியாளரான மகத் ராகவேந்திராவை காதலிப்பதாக கூறி பரபரப்பை கிளப்பினார் ஐஸ்வர்யா. 
    மஞ்சள் லெஹங்காவில் பட்டாம்பூச்சியாக துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா தத்தா போட்டோஸ்
    3/6
    பிக்பாஸ் மூலம் கிடைத்த புகழால் ஐஸ்வர்யாவிற்கு வெப் சீரிஸ் போன்றவற்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து சினிமா வாய்ப்புக்களும் வர துவங்கியது. தற்போது கெட்டவனு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர் போன்ற படங்களில் நடித்து வருகிறார் ஐஸ்வர்யா. இதில் பொல்லாத உலகில் பயங்கர கேம் படத்தில் நிர்வாண காட்சியில் நடித்துள்ளார்.
    மஞ்சள் லெஹங்காவில் பட்டாம்பூச்சியாக துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா தத்தா போட்டோஸ்
    4/6
    படங்களில் நடிப்பதுடன் சோஷியல் மீடியாக்களில் மிக மோசமாக ஆபாச ஆடைகளில் தோன்றி போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை வெளியிட்டு அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்து வருகிறார்.
    மஞ்சள் லெஹங்காவில் பட்டாம்பூச்சியாக துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா தத்தா போட்டோஸ்
    5/6
    என்ன தான் விமர்சிக்கப்பட்டாலும் அதை கண்டு கொள்ளாமல் தொடர்ந்து பிகினி போஸ்களையே மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி போட்டோஷுட் நடத்தி வருகிறார் ஐஸ்வர்யா தத்தா.
    மஞ்சள் லெஹங்காவில் பட்டாம்பூச்சியாக துள்ளி குதிக்கும் ஐஸ்வர்யா தத்தா போட்டோஸ்
    6/6
    கவர்ச்சியில் உச்சம் தொட்டு வரும் ஐஸ்வர்யா தத்தாவை பார்த்து மற்ற நடிகைகள் மட்டுமின்றி, அவரது ரசிகர்களும் மிரண்டு போய் வருகின்றனர். பலர் ஜொள்ளு விட்டு இவரை வர்ணித்து வருகிறார்கள்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X