twitter
    bredcrumb

    ரசிகர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சியாய் மாறிய ஐஸ்வர்யா தத்தா… க்யூட் போட்டோஸ்!

    By Jaya Devi
    | Published: Thursday, May 5, 2022, 13:10 [IST]
    ரசிகர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சியாய் மாறிய ஐஸ்வர்யா தத்தா… க்யூட்  போட்டோஸ்!
    1/15

    பிக்பாஸ் போட்டியாளர்களான ஆரியுடன் அலேகா, மஹத் உடன்  ‘கெட்டவன்னு பேரு எடுத்த நல்லவன்டா’  , ‘கன்னித்தீவு’, ‘பொல்லாத உலகில் பயங்கர கேம் (PUBG)’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்

     

    ரசிகர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சியாய் மாறிய ஐஸ்வர்யா தத்தா… க்யூட்  போட்டோஸ்!
    2/15

    மேற்குவங்கத்தில் இருந்து தமிழுக்கு இறக்குமதி செய்யப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா.

    ரசிகர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சியாய் மாறிய ஐஸ்வர்யா தத்தா… க்யூட்  போட்டோஸ்!
    3/15

    நடிகர் நகுல் ஹீரோவாக நடித்த தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக கோலிவுட்டில் அறிமுகமானார்.

    ரசிகர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சியாய் மாறிய ஐஸ்வர்யா தத்தா… க்யூட்  போட்டோஸ்!
    4/15
    அந்த திரைப்படம் அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.அந்த திரைப்படம் அவருக்கு நல்ல அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது.
    ரசிகர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சியாய் மாறிய ஐஸ்வர்யா தத்தா… க்யூட்  போட்டோஸ்!
    5/15

    அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.

    ரசிகர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சியாய் மாறிய ஐஸ்வர்யா தத்தா… க்யூட்  போட்டோஸ்!
    6/15

    இருந்தாலும் அவருக்கு புது நடிகைகளின் வரால் அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

    ரசிகர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சியாய் மாறிய ஐஸ்வர்யா தத்தா… க்யூட்  போட்டோஸ்!
    7/15

    உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்ற தன் மூலம் பட்டி, தொட்டி எல்லாம் பிரபலமானார்.

     

    ரசிகர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சியாய் மாறிய ஐஸ்வர்யா தத்தா… க்யூட்  போட்டோஸ்!
    8/15

    பின்னர் சினிமாவில் செகண்ட் இன்னிங்சில் நுழைய பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிதும் உதவியது.

    ரசிகர்களை பரவசப்படுத்தும் பட்டாம்பூச்சியாய் மாறிய ஐஸ்வர்யா தத்தா… க்யூட்  போட்டோஸ்!
    9/15

    அந்த நிகழ்ச்சிக்கு பின்னர் சில திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க துவங்கியது. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் ஐஸ்வர்யா தத்தா.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X