twitter
    bredcrumb

    பெயரை 'ஐஸ்'வர்யான்னு வச்சுகிட்டு இப்படி சூடேத்துறியேம்மா

    By Mohana Priya
    | Published: Wednesday, April 6, 2022, 18:50 [IST]
    கவர்ச்சியில் தாராளம் காட்டிய போட்டோக்களை வாரி வழங்கி வருகிறார் ஐஸ்வர்யா தத்தா.
    பெயரை 'ஐஸ்'வர்யான்னு வச்சுகிட்டு இப்படி சூடேத்துறியேம்மா
    1/5
    தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் நடிகையானவர் ஐஸ்வர்யா தத்தா.
    பெயரை 'ஐஸ்'வர்யான்னு வச்சுகிட்டு இப்படி சூடேத்துறியேம்மா
    2/5
    பாயும் புலி, அச்சாரம், ஆறாத சினம் போன்ற பல படங்களில் நடித்தும் எதுவும் கைகொடுக்கவில்லை. 
    பெயரை 'ஐஸ்'வர்யான்னு வச்சுகிட்டு இப்படி சூடேத்துறியேம்மா
    3/5
    பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான பிறகு ஐஸ்வர்யாவுக்கு பல பட வாய்ப்புக்கள் வர துவங்கின.
    பெயரை 'ஐஸ்'வர்யான்னு வச்சுகிட்டு இப்படி சூடேத்துறியேம்மா
    4/5
    தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னித்தீவு, பொல்லாத உலகில் பயங்கர கேம், மிளிர், சுந்தர்.சி இயக்கும் பெயரிடப்படாத படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்கள்.
    பெயரை 'ஐஸ்'வர்யான்னு வச்சுகிட்டு இப்படி சூடேத்துறியேம்மா
    5/5
    சோஷியல் மீடியா ரசிகர்களை குஷிப்படுத்த தாராளமாக கவர்ச்சி காட்டி போட்டோஷுட்களை நடத்தி, திணறடித்து வருகிறார் ஐஸ்வர்யா.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X