twitter
    bredcrumb

    ஹாட் சாக்லேட் பேபி ஐஸ்வர்யா தத்தா...லேட்டஸ்ட் செம கிளாமர் போட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Sunday, May 15, 2022, 14:06 [IST]
    கவர்ச்சியில் தாராளம் காட்டும் ஐஸ்வர்யா தத்தா விதவிதமாக போஸ் கொடுத்த போட்டோக்களை வெளியிட்டு அசத்தி உள்ளார்.
    ஹாட் சாக்லேட் பேபி ஐஸ்வர்யா தத்தா...லேட்டஸ்ட் செம கிளாமர் போட்டோஸ்
    1/13
    ஆரம்பத்தில் மியூசிக் வீடியோக்கள், மிக சிறிய ரோல்களில் நடித்து வந்தார் ஐஸ்வர்யா தத்தா.
    ஹாட் சாக்லேட் பேபி ஐஸ்வர்யா தத்தா...லேட்டஸ்ட் செம கிளாமர் போட்டோஸ்
    2/13
    தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்.
    ஹாட் சாக்லேட் பேபி ஐஸ்வர்யா தத்தா...லேட்டஸ்ட் செம கிளாமர் போட்டோஸ்
    3/13
    பாயும் புலி, அச்சாரம், ஆறாத சினம் போன்ற பல படங்களில் நடித்தும் எதுவும் கைகொடுக்கவில்லை. 
    ஹாட் சாக்லேட் பேபி ஐஸ்வர்யா தத்தா...லேட்டஸ்ட் செம கிளாமர் போட்டோஸ்
    4/13
    பிக்பாஸ் சீசன் 2 ல் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமான பிறகு ஐஸ்வர்யாவுக்கு பல பட வாய்ப்புக்கள் வர துவங்கின.
    ஹாட் சாக்லேட் பேபி ஐஸ்வர்யா தத்தா...லேட்டஸ்ட் செம கிளாமர் போட்டோஸ்
    5/13
    மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்தில் நடித்தார் ஐஸ்வர்யா. இதுவும் எதிர்பார்த்த வரவேற்பை பெற்றவில்லை.
    ஹாட் சாக்லேட் பேபி ஐஸ்வர்யா தத்தா...லேட்டஸ்ட் செம கிளாமர் போட்டோஸ்
    6/13
    இதனால் வெப் சீரிஸ் பக்கம் போய் மெட்ராஸ் மீட்டர் ஷோ என்ற சீரிசில் கெஸ்ட் ரோல் செய்தார்.
    ஹாட் சாக்லேட் பேபி ஐஸ்வர்யா தத்தா...லேட்டஸ்ட் செம கிளாமர் போட்டோஸ்
    7/13
    திடீரென வெப் சீரிஸ் ஒன்றில் தாராள கவர்ச்சி காட்டியதுடன், உடல் எடையை குறைத்து, அடையாளமே தெரியாத அளவிற்கு செம ஸ்லிம் ஆனார்.
    ஹாட் சாக்லேட் பேபி ஐஸ்வர்யா தத்தா...லேட்டஸ்ட் செம கிளாமர் போட்டோஸ்
    8/13
    அதற்கு பிறகு சோஷியல் மீடியாவில் அத்துமீறி கவர்ச்சி காட்டி போட்டோஷுட் நடத்திய போட்டோக்களை உலாவ விட்டார்.
    ஹாட் சாக்லேட் பேபி ஐஸ்வர்யா தத்தா...லேட்டஸ்ட் செம கிளாமர் போட்டோஸ்
    9/13
    ஓவர் கவர்ச்சி காட்டி போட்டோ வெளியிட்டது வீணாகாமல் நிறைய பட வாய்ப்புக்கள் வர துவங்கின. 
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X