twitter
    bredcrumb

    கவர்ச்சியில் எல்லை மீறும் ஐஸ்வர்யா தத்தா.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்

    By Mohana Priya
    | Updated: Thursday, August 4, 2022, 22:01 [IST]
    எல்லை மீறிய கவர்ச்சி உடையில் ஹாயாக படுத்தபடி எடுத்த போட்டோவை வெளியிட்டு இணையத்தை சூடாக்கி உள்ளார் ஐஸ்வர்யா தத்தா.
    கவர்ச்சியில் எல்லை மீறும் ஐஸ்வர்யா தத்தா.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்
    1/10
    தமிழ் சினிமாவில் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து சில படங்களில் நடித்தார்.
    கவர்ச்சியில் எல்லை மீறும் ஐஸ்வர்யா தத்தா.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்
    2/10
    பிறகு பெரிய அளவில் பட வாய்ப்புக்கள் இல்லாமல் போனதால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது சீஸனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார் ஐஸ்வர்யா. பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பல படங்களில் நடிக்க ஒப்பந்தமானார்.
    கவர்ச்சியில் எல்லை மீறும் ஐஸ்வர்யா தத்தா.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்
    3/10
    சமூக வலைதளங்களில் விதவிதமாக கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார் ஐஸ்வர்யா தத்தா. அந்த வகையில் தற்போது படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
    கவர்ச்சியில் எல்லை மீறும் ஐஸ்வர்யா தத்தா.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்
    4/10
    நீச்சல் குளத்தில் பிகினி குளியல் போட்ட ஹாட்டான போட்டோக்களை வெளியிட்டு இணையத்தை அதிர வைத்துள்ளார். இந்த கிளாமர் போட்டோவை கண்ட இளசுகள் தாறுமாறாக லைக்ஸ் குவித்துள்ளனர்.
    கவர்ச்சியில் எல்லை மீறும் ஐஸ்வர்யா தத்தா.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்
    5/10
    நடிகை ஐஸ்வர்யா தத்தா இன்ஸ்டாகிராமில் கிளாமர் தூக்கலாய் இருக்கும் செம ஹாட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
    கவர்ச்சியில் எல்லை மீறும் ஐஸ்வர்யா தத்தா.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்
    6/10
    ஆரஞ்சு கலர் உடையில் கார்ஜியஸ் அழகில் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இன்ஸ்டாவாசிகளின் வேறு மாதிரி ரசனையில் மூழ்கியுள்ளார்.
    கவர்ச்சியில் எல்லை மீறும் ஐஸ்வர்யா தத்தா.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்
    7/10
    எல்லை மீறிய மோசமான உடைகளில் ஐஸ்வர்யா தத்தா வெளியிடும் பல போட்டோக்கள் கடும் விமர்சனத்திற்கும் ஆளாவது உண்டு.
    கவர்ச்சியில் எல்லை மீறும் ஐஸ்வர்யா தத்தா.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்
    8/10
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக கலந்து கொண்ட போது தோழிகளாக மாறிய யாஷிகாவும், ஐஸ்வர்யாவும் தற்போது சோஷியல் மீடியாவில் யார் அதிக கவர்ச்சி காட்டுவது என பெரும் போட்டியே நடந்து வருகிறது.
    கவர்ச்சியில் எல்லை மீறும் ஐஸ்வர்யா தத்தா.. இணையத்தை சூடாக்கும் லேட்டஸ்ட் போட்டோஸ்
    9/10
    நாளுக்கு நாள் கவர்ச்சியில் எல்லை மீறி ஐஸ்வர்யா தத்தாவின் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் மிரண்டு போய் உள்ளனர்.
    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X