இது என்ன டிரஸ்..எல்லா பக்கமும் இப்படி கிழிஞ்சி இருக்கே..ஐஸ்வர்யா தத்தாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்

    By Jaya Devi
    | Published: Saturday, October 22, 2022, 12:23 [IST]
    இது என்ன டிரஸ்..எல்லா பக்கமும் இப்படி கிழிஞ்சி இருக்கே..ஐஸ்வர்யா தத்தாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்
    1/12
    மாடல் அழகி ஐஸ்வர்யா தத்தா கிழிந்த டவுசரில் ரணகளமான புகைப்படத்தை   வெளியிட்டு இளசுகளை தூக்கத்தை கெடுத்து வருகிறார்.நாளுக்கு நாள்   இவரின் கவர்ச்சி எல்லை மீறி போகிறது என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
    மாடல் அழகி ஐஸ்வர்யா தத்தா கிழிந்த டவுசரில் ரணகளமான புகைப்படத்தை   வெளியிட்டு இளசுகளை...
    Courtesy: Actress Aishwarya dutta latest pics
    இது என்ன டிரஸ்..எல்லா பக்கமும் இப்படி கிழிஞ்சி இருக்கே..ஐஸ்வர்யா தத்தாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்
    2/12
    ஐஸ்வர்யா தத்தா சோனி மியூசிக் ஆல்பம் - ல் பின்னணி பாடகராகவும் , வீடியோவில் நடித்தும் ஹிந்தி திரையில் அறிமுகமானார்
    ஐஸ்வர்யா தத்தா சோனி மியூசிக் ஆல்பம் - ல் பின்னணி பாடகராகவும் , வீடியோவில் நடித்தும்...
    Courtesy: Actress Aishwarya dutta latest pics
    இது என்ன டிரஸ்..எல்லா பக்கமும் இப்படி கிழிஞ்சி இருக்கே..ஐஸ்வர்யா தத்தாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்
    3/12
    நகுல் நடித்த “ தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா .                                                                                             
    நகுல் நடித்த “ தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் ” என்ற படத்தின் மூலம் தமிழ்...
    Courtesy: Actress Aishwarya dutta latest pics
    இது என்ன டிரஸ்..எல்லா பக்கமும் இப்படி கிழிஞ்சி இருக்கே..ஐஸ்வர்யா தத்தாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்
    4/12
    கல்கத்தாவை சேர்ந்தவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் தமிழில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார் .
    கல்கத்தாவை சேர்ந்தவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவின் மீது உள்ள...
    Courtesy: Actress Aishwarya dutta latest pics
    இது என்ன டிரஸ்..எல்லா பக்கமும் இப்படி கிழிஞ்சி இருக்கே..ஐஸ்வர்யா தத்தாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்
    5/12
    இவரின் முதல் படத்தின் மூலம் ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமான இவர் இதனை தொடர்ந்து பாயும் புலி , ஆறாது சினம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் .  
    இவரின் முதல் படத்தின் மூலம் ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமான இவர் இதனை தொடர்ந்து...
    Courtesy: Actress Aishwarya dutta latest pics
    இது என்ன டிரஸ்..எல்லா பக்கமும் இப்படி கிழிஞ்சி இருக்கே..ஐஸ்வர்யா தத்தாவை ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்
    6/12
    இதையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் 2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார் .
    இதையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான...
    Courtesy: Actress Aishwarya dutta latest pics
    Loading next story
    Go Back to Article Page
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X