twitter
    bredcrumb

    உறிச்சி வெச்ச ஆரஞ்சு பழம்...ஐஸ்வர்யா தந்தாவை வர்ணிக்கும் பேன்ஸ்!

    By Jaya Devi
    | Published: Thursday, November 17, 2022, 22:43 [IST]
    உறிச்சி வெச்ச ஆரஞ்சு பழம்...ஐஸ்வர்யா தந்தாவை வர்ணிக்கும் பேன்ஸ்!
    1/10
    மாடல் அழகி ஐஸ்வர்யா தத்தா கிழிந்த டவுசரில் ரணகளமான புகைப்படத்தை  வெளியிட்டு இளசுகளை தூக்கத்தை கெடுத்து வருகிறார்.நாளுக்கு நாள்  இவரின் கவர்ச்சி எல்லை மீறி போகிறது என ரசிகர்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
    உறிச்சி வெச்ச ஆரஞ்சு பழம்...ஐஸ்வர்யா தந்தாவை வர்ணிக்கும் பேன்ஸ்!
    2/10

    ஐஸ்வர்யா தத்தா சோனி மியூசிக் ஆல்பம்-ல் பின்னணி பாடகராகவும், வீடியோவில் நடித்தும் ஹிந்தி திரையில் அறிமுகமானார்.

    உறிச்சி வெச்ச ஆரஞ்சு பழம்...ஐஸ்வர்யா தந்தாவை வர்ணிக்கும் பேன்ஸ்!
    3/10
    நகுல் நடித்ததமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா தத்தா
    உறிச்சி வெச்ச ஆரஞ்சு பழம்...ஐஸ்வர்யா தந்தாவை வர்ணிக்கும் பேன்ஸ்!
    4/10

                                              கல்கத்தாவை சேர்ந்தவரான நடிகை ஐஸ்வர்யா தத்தா தமிழ் சினிமாவின் மீது உள்ள ஆர்வத்தால் தமிழில் நடிக்க வாய்ப்பு தேடி வந்தார்.

    உறிச்சி வெச்ச ஆரஞ்சு பழம்...ஐஸ்வர்யா தந்தாவை வர்ணிக்கும் பேன்ஸ்!
    5/10

    இவரின் முதல் படத்தின் மூலம் ரசிகர்களிடம் ஓரளவு பிரபலமான இவர் இதனை தொடர்ந்து பாயும் புலி, ஆறாது சினம் போன்ற படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

    உறிச்சி வெச்ச ஆரஞ்சு பழம்...ஐஸ்வர்யா தந்தாவை வர்ணிக்கும் பேன்ஸ்!
    6/10

    இதையடுத்து பட வாய்ப்புகள் கிடைக்காத காரணத்தால் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ்2 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

    உறிச்சி வெச்ச ஆரஞ்சு பழம்...ஐஸ்வர்யா தந்தாவை வர்ணிக்கும் பேன்ஸ்!
    7/10

    இதன் மூலம் ஐஸ்வர்யா தத்தாவின் துணிச்சலான பேச்சும் நடவடிக்கைகளும் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இந்நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் ஒரு சில படங்களில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

    உறிச்சி வெச்ச ஆரஞ்சு பழம்...ஐஸ்வர்யா தந்தாவை வர்ணிக்கும் பேன்ஸ்!
    8/10

    இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விதவிதமான கவர்ச்சி உடைகளில் மாடலிங்கான போட்டோக்களை வெளியிட்டு வருவார்.

    உறிச்சி வெச்ச ஆரஞ்சு பழம்...ஐஸ்வர்யா தந்தாவை வர்ணிக்கும் பேன்ஸ்!
    9/10

    இன்ஸ்டாகிராமில் ஏராளமான பாலோவர்களை வைத்திருக்கும் ஐஸ்வர்யா தாத்தா பதிவிடும் புகைப்படத்திற்கு லைக்குகள் மலைபோல் குவித்து வருகின்றன.

    X
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X